அடிமைத்தனம்
பார்ப்பனியம்
தீண்டாமை
இவையெல்லாம் கடந்த நூற்றாண்டாய் தமிழன் முன்னேறாமல் இருந்ததன் காரணமாக சொல்லப்பட்டது. இனி இவற்றுடன் திராவிடத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்
ஜூலியிடம் இருக்கும் பெருங்கோபமும் பேரன்பும் வேறெந்த திமுக தலைவர்களிடமும் இல்லை
திமுகவின் ஒரே மீட்பர் ஜூலி தான்
ஜூலியின் பேராற்றலை திமுக சரியாக பயன்படுத்த வேண்டும்
ஜூலி திமுக தலைமை பதவிக்கு சரியான நபர்
காலம் அவரை அங்கே கொண்டு சென்று நிறுத்தும்
#Julie_the_future
@polimernews "நாம் போராடி சமூக நீதிக்கான சட்டங்களைப் பெற்ற பிறகு, திராவிடர்கள் நீதிமன்றங்களை ஆக்கிரமித்து, அந்தச் சட்டங்களையே செயலிழக்கச் செய்வார்கள்."
- ஈ வெ ரா