அண்ணன் அண்ணாமலை அவர்களை இன்று பார்த்து பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சாதாரண தொண்டன் எனக்கு அவர் சால்வை அணிவித்தது மிகவும் வியப்பை ஏற்படுத்தியது. அண்ணனிடம் இருந்த சில மணி நேரங்களில் அவரின் அன்பு, பண்பு, மரியாதை, ஆற்றல் அனைத்தும் பெற்றேன். நன்றி அண்ணண் @annamalai_k#BJPTamilNadu 🚩
LOCKED & LOADED!!! Get ready, nanbas and nanbis, for the biggest celebration of the year!!! 😎💥
JULY 23 - A DATE TO REMEMBER ♥️
#JanaNayaganFromJuly23
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இது மக்களுக்கான இயக்கம்!
தவெக அரசில் இருப்பவர்கள் 10, 15, 20 வருடம் எம்.எல்.ஏ ஆக இருந்தவர்கள் அல்ல. அண்ணன் செங்கோட்டையனை தவிர அனைவரும் முதல்முறை அமைச்சர்கள்; கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள்” - 'வீ த லீடர்ஸ்' மாநாட்டில் அண்ணாமலை பேச்சு
#Annamalai | #WeTheLeaders | #TVK | #CMvijay#WeTheLeadersConference | #Drugfreecampaign | #Pollachi | #Kovai
அண்ணாமலை தொடங்கிய வீ த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கியது
தொண்டர்கள் புடை சூழ மாநாட்டு திடலுக்கு அண்ணாமலை வருகை
#Annamalai#WeTheLeaders#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
சற்று நேரத்தில் துவங்கவுள்ள அண்ணாமலை தலைமையிலான முதல் மாநாடு! பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேடை.. குவியத் தொடங்கிய தொண்டர்கள்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews