தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் #வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
#SIR❌ குளறுபடிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 🪧
#MyVoteMyLife
V.செந்தில்நாதன் B.E, MBA
மாவட்ட இணை அமைப்பாளர்
தஞ்சை தெற்கு மாவட்டம் தொண்டரணி
(பட்டுக்கோட்டை &பேராவூரணி சட்டமன்ற தொகுதி)
I sincerely thank our Party President Thalapathy, General Secretary N. Anand, appointing me as the Joint Organizer of the Thanjavur South District Volunteers’ Wing of the Tamilaga Vetri Kazhagam.
@TVKVijayHQ@actorvijay
https://t.co/m3c0FT00pN
கழகத் தொண்டரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
தொண்டரணி
1. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்
2. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
3. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்
4. ஈரோடு கிழக்கு மாவட்டம்
5. ஈரோடு மாநகர் மாவட்டம்
6. ஈரோடு மேற்கு மாவட்டம்
7. கடலூர் கிழக்கு மாவட்டம்
8. கடலூர் தெற்கு மாவட்டம்
9. கடலூர் மேற்கு மாவட்டம்
10. கடலூர் வடக்கு மாவட்டம்
11. கரூர் கிழக்கு மாவட்டம்
12. கரூர் மேற்கு மாவட்டம்
13. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
14. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்
15. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்
16. கோவை கிழக்கு மாவட்டம்
17. கோவை தெற்கு மாவட்டம்
18. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்
19. சிவகங்கை கிழக்கு மாவட்டம்
20. செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம்
21. சென்னை கிழக்கு மாவட்டம்
22. சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்
23. சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
24. சென்னை மத்திய மாவட்டம்
25. சென்னை மத்தியம் (தெற்கு) மாவட்டம்
26. சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்
27. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்
28. சென்னை வடமேற்கு மாவட்டம்
29. சேலம் கிழக்கு மாவட்டம்
30. சேலம் தெற்கு மாவட்டம்
31. சேலம் மத்திய மாவட்டம்
32. சேலம் மேற்கு மாவட்டம்
33. சேலம் வடமேற்கு மாவட்டம்
34. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
35. தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
36. தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்
37. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
38. தருமபுரி மேற்கு மாவட்டம்
39. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
40. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
41. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம்
42. திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்
43. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்
44. திருச்சி மாநகர் மாவட்டம்
45. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
46. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
47. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம்
48. திருப்பூர் கிழக்கு மாவட்டம்
49. திருப்பூர் தெற்கு மாவட்டம்
50. திருப்பூர் மேற்கு மாவட்டம்
51. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்
52. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
53. திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்
54. தென்காசி தெற்கு மாவட்டம்
55. தென்காசி மத்திய மாவட்டம்
56. தேனி வடக்கு மாவட்டம்
57. நீலகிரி மேற்கு மாவட்டம்
58. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்
59. புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
60. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
61. விருதுநகர் வடமேற்கு மாவட்டம்
62. விழுப்புரம் தெற்கு மாவட்டம்
63. விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்
64. வேலூர் மேற்கு மாவட்டம்
(1/2)
தலைவர் தளபதி* அவர்களின் 51-வது பிறந்தநாள் விழா
தஞ்சை தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பாக சுமார் #100 பெண்களுக்கு #குடம்#புடவை கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் சிறிது மழை பெய்தாலும் உற்சாகத்துடன் நாளைய முதல்வர் விஜய் வாழ்க என ஏராளமான பொதுமக்கள் முழக்கமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் 51-வது பிறந்தநாள் விழா *தஞ்சை தெற்கு மாவட்ட தொண்டரணி* சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் 15KG கேக் வெட்டி பொது மக்களுக்ளோடு கொண்டாடப்பட்டது.
#HBDThalapathyVijay
#பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்(16/02/2025)#தஞ்சை_தெற்கு_மாவட்ட_தொண்டர்_அணி சார்பாக
வாட்டாக்குடி வடக்கு ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்டோர் திமுக, அதிமுக, நாதக கட்சி யிலிந்து விலகி தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு ஏனாதி சி.மதன் அவர்களின் தலைமையில் கழகத்தில் இணைந்தனர்.
#பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்!(16/02/2025)
#தஞ்சை_தெற்கு_மாவட்ட_தொண்டர்_அணி சார்பாக
ஒரு வருடம் திட்டமான வாரந்தோறும்குழந்தைகளுக்கு_ரொட்டி_பால்_முட்டை வழங்குதல்.நமது தஞ்சை *தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஏனாதி திரு.சி.மதன்* அண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.