My first bike lost Feb 2009 because of that I struggle alot and rebuild my career and life .
Again brought a new pulsar bike at July 2019 and lost at Aug 2020
Today Aug 2021 the date which I lost my bike still no update . Kind request any higher official to take necessary action
இந்திய அளவில் டிரெண்டாகும் #TVKFails!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை த.வெ.க கைப்பற்றியது முதலே, கொண்டாட்டம் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதையும், 10 வயது சிறுமியிடம் த.வெ.க நிர்வாகி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி, இந்திய அளவில் #TVKFails என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
#TVKFails #TVK #TamilNadu #LawAndOrder #KalaignarSeithigal
இதோ தஞ்சை மக்கள் விரும்பிய மாற்றம் தொடங்கியது.!!!
அமையவிருக்கும் மைனாரிட்டி அரசின் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரின் போதை ஆட்டம்.
Here comes the change that the people of Thanjavur wanted.!!!
The drunken dance of the Thanjavur MLA of the upcoming minority government.
#TVKfails | #MinorityGovernment
திருவள்ளூர் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் அக்கா காயத்ரி ஸ்ரீதர் - பூந்தமல்லி நகர்மன்ற துணை தலைவர் ஸ்ரீதர் இணையரின் அன்பு மகள் தங்கை ஸ்ரீசாத்விகா - வி.சாகித்யன் இணையரின் திருமணத்தை திருவான்மியூரில் இன்றைய தினம் நடத்தி வைத்தோம்.
இல்வாழ்வில் இணைகின்ற மணமக்கள், ஸ்ரீ சாத்விகாவும் - சாகித்யனும், கழகமும் - கலைஞரும் போல, தலைவர் அவர்களும் - திராவிட மாடலும் போல பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி மகிழ்ந்தோம்! @Avadi_Nasar
சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!
அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!
ஏன் வேண்டாம் மும்மொழி கொள்கை!
நமக்காக தாய்மொழி, உலகுடன் ஒன்றிணைய ஆங்கிலம் ,
ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட கற்க முடியாத கூட்டத்துடன் பேச ஹிந்தியா?
What an explanation 🔥🔥
#GetOutModi
ரயில்வே பட்ஜெட்டை ஒழிச்ச
சாதாரண மக்களின் ரயில்களை குறைச்ச
வந்தேபாரத் என விலைய ஏத்தி கொடிய ஆட்டின
தினம் ஒரு ரயில் விபத்து மக்கள் உயிரிழப்பு
ஏழை மக்கள் மூட்டி மோத வைத்து சாகடித்தாய்
உனக்கு 1லட்சம் கோடியில் புல்லட் ரயில் ஒரு கேடா?
#GetOutModi@annamalai_k