கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்ன��ஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி அருவருப்பாக நடந்து கொண்ட விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக களமிறங்கி விசாரணையை தொடங்கிவிட்டது
ஆனால் பெண்களை பாதுகாப்பதற்காக தான் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன் என சொல்லும் முதல்வர் விஜய் இன்னமும் அந்த சட்டமன்ற உறுப்பினரை கண்டித்ததாக கூட தெரியவில்லை
தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறுகிறார்கள்
கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட அந்த சட்டமன்ற உறுப்பினரை பாவம் என்று அசிங்கமாக வக்காலத்து வாங்குகிறார்கள்
🧵After procuring gold coins for Thaimamam Thangamothiram Thittam & assistive devices for welfare of the differently abled dept, the Tamil Nadu Medical Services Corporation has now called for tenders for repairs to TASMAC warehouses in Ambattur, Thanjavur and Thirumazhisai.
அண்ணன் ஆட்சியில் போலீசுக்கு பாதுகாப்பில்லை , போலீஸ் கிட்ட இருந்து மக்களுக்கும் பாதுகாப்பில்லை பெண்களுக்கு பாதுகாப்பு துளியும் இல்லை , குழந்தைகள் எல்லாம் கையைவிட்டு கூட நாம இறக்கி விட கூடாது.
தமிழ்நாடா இல்லை வேற ஏதாவது ஊரான்னு doubt வரவைக்கும் அளவுக்கு மாற்றம் 🔥 🔥🔥
Biggest scam in Tamil Nadu is to project this vanniarasu as some kind of che guevara by brutus, indrakumar, milton, etc.
See how he protects the power center, not the ordinary.
Vijay did all these in just 1 hour with the mlas .
It will take 15 hours if he spends 10 min with each mla but see the narrative by these godi media fan girls. 🤦🤦
தமிழ்நாட்டின் துணை சபாநாயகர் ரவிசங்கர் இனி ஒரு நிமிடம் கூட அந்த பதவியில் இருக்க தகுதி இல்லாதவர்
கார்த்திக் என்பவரை மிரட்டிய போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அத்தனையும் அருவருப்பின் உச்சம் (அந்த வார்த்தைகளை நடிகராக இருந்தபோது விஜய் தனது திரைப்படத்தில் தொடர்ந்து பயன்படுத்தினார் என்பது வேறு கதை) கொடூரமாக தாக்கி உள்ளார்
பிறகு அதைவிட கேவலமாக அதே நபரை காவல்துறையினரை மிரட்டி அழைத்து வந்து ஒன்றுமே நடக்கவில்லை என பேசவைத்து வீடியோ வெளியிட்டு அதை தனக்கு உகந்த ஊடகத்தாருக்கு கொடுத்து பரப்பி விட்டிருக்கிறார்
பாதிக்கப்பட்ட அந்த நபர், தான் காவல்துறையினரால் துணை சபாநாயகர் ரவிக்குமார் ரவிசங்கர் ஆட்களால் மிரட்டப்பட்டேன் என்பதை மீண்டும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அச்சத்தை��ும் வெளிப்படுத்தி இருக்கிறார்
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 கொலைகள் 15 கொலைகள் பதிவாகி வருகிறது
இந்த நேரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது குற்றவாளிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் ஒரு பெரிய அச்சமின்மையை உத்வேகத்தை ஏற்படுத்திவிடும்
மக்களுக்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்று பார���ப்போம் @CMOTamilnadu
The erstwhile progressive forces and voices seem to be pretty happy with the status quo as long as DMK is not in power.. even if the regime’s incompetency is detrimental to the society at large.
அண்ணல் பேர சொல்லி அவரு போராடுன இடஒதுக்கீட்டை பிச்சைனு கொச்ச படுத்தி பட்டியல் வெளிய���ற்றம்னு தலித் மக்களை மூலைச்சலவை செஞ்சு பிஜேபி கூட இருக்க கிருஷ்ணசாமி, ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன்லாம் பிரச்சினை இல்ல,
ஆனா திருமா சத்தமா தும்முனா கூட வந்துரும்ங்க ��ுரோகம்னு write upய தூக்கிட்டு.
இந்த கவிதையை படிங்க யார் வீட்டில் கொலு வைப்பாங்க. இப்போது வர்க்க நிலையில் கொஞ்சம் உயர்ந்த காரணத்தினால் சில பார்ப்பனர் அல்லாதார் கூட வைக்கிறாங்க ஆனா ஒரு 25 வருஷம் முன்னாடி கொலு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தது.
நான் பிறந்து வளர்ந்தது பெரியார் தெரு முழுக்க முழுக்க உழைக்கும் வர்க்க ஆட்கள் இருந்த தெரு. அனைத்து ஜாதியும் இருந்தார்கள் . பக்கத்தில் இருந்தது பெரியாழ்வார் தெரு முழுக்க முழுக்க பார்ப்பனர் இருந்த தெரு.
நவராத்திரி காலங்களில் எங்கள் தெரு பிள்ளைகள் அங்கே சென்று கொலும்மா கொலு என்று வீட்டு வாசலில் நின்று கத்தினால் உள்ளே இருந்து வந்து சுண்டல் தருவார்கள்
நினைக்கவே உடல் கூசுகிறது, பெரியாரின் சுயமரியாதை என்னை என்றுமே என் பெற்றோர் அப்படி அனுப்பியதில்லை.
இன்று இதெல்லாம் இல்லை ஆனால் இந்த கவிதை பார்த்தவுடன் சட்டென்று பழைய ���ினைவுகள்.
நாம் தமிழரும் ச்சீ���ானும் பேசிய உச்ச கட்ட தமிழ்தேசியமே பெரியார் எதிர்ப்பு தான்
இப்படி முட்டி வலிக்க இந்த மொன்னைகள் கத்தி கத்தி பேசி பெரியாரின் கால் மயிரை கூட புடுங்க முடியல 🤭
தொண்ட வலிக்க கத்தி கத்தி கடைசில சீமான் தான் சுடுகாட்டுக்கு போவானே தவிர, தந்தை பெரியாருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு துளி கூட குறைய போவதில்லை..