மூத்த தலைவர், அரைநூற்றாண்டுகால அரசியல் அனுபவத்திற்கு சொந்தக்காரர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெருந்தொண்டராகவும் நம்பிக்கைக்குரிய நிர்வாகியாகவும் இருந்தவர், புரட்சித் தலைவி அவர்களின் பெருமதிப்பைப் பெற்ற ஆளுமை, ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற தொடர் வெற்றியைக் குவித்தவர், முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. செங்கோட்டையன் அவர்கள் இன்று கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் நமது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான வெற்றிப் பயணத்தில் அவர் கைகோர்த்துள்ளதன் மூலம் - மகத்தான வரலாறு திரும்புகிறது.
கழக உயர்மட்ட நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். மேலும், அவரோடு சேர்ந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகள் நமது இலட்சிய பயணத்தில் இணைந்துள்ளனர். அடுத்து, புதுச்சேரி மாநிலத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றி, தற்போது நம் கழகத்தில் இணைந்துள்ள திரு. V. சாமிநாதன் அவர்கள் மற்றும் திரு. K.A.U. அசனா அவர்கள் ஆகியோர் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறோம்.
அனைவரும் சேர்ந்து, கொள்கை பலமும், கொண்ட குறிக்கோளில் உறுதியும் கொண்டு, மக்கள் துணையோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மகத்தான வெற்றிப் பெறுவோம்.
.@TVKVijayHQ has departed from his residence and is on his way to kanchipuram for the indoor public meeting scheduled today ♥️⚡!!
#TVKVijay#உங்கவிஜய்_நா_வரேன்
https://t.co/6bNF7rw1Xz
JUST IN: தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான குளறுபடிகளை எதிர்த்து திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#SIR#TamilNaduSIR#MyVoteMyLife
தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) குளறுபடிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #MyVoteMyLife
📍தஞ்சாவூர்
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) குளறுபடிகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
JUST IN: தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான குளறுபடிகளை எதிர்த்து, தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக தருமபுரி BSNL அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#SIR#TamilNaduSIR#MyVoteMyLife
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் #SIR குளறுபடிகளுக்கு எதிராக #தமிழகவெற்றிக்கழகம் கோவை மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்பாட்டத்தில் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அண்ணன் @arunrajkg அவர்களும் நானும் கலந்துகொண்டு உரையாற்றினோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கோவை மாவட்டச் செயலாளர்கள் திரு.சம்பத், திரு.விக்னேஷ், திரு. பாபு, திரு.யுவராஜ் மற்றும் திரு.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். பெரும் திரளான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துகொள்ள வாய்ப்பளித்த அன்புத் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் @BussyAnand அவர்களுக்கும் நன்றிகள்!
#MyVoteMyLife
தமிழக மக்களின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் நடைமுறைக்கு வந்துள்ள வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) குளறுபடிகளை எதிர்த்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#MyVoteMyLife#TVKVijay