@chennaicorp Okkiyam Signal needs urgent attention. No traffic signal or safe pedestrian crossing. Schools are on both sides, and students & parents cross daily. Minor accidents are frequent. Please install a signal before a serious accident occurs. Roads are for people too.
@chennaicorp Okkiyam Signal needs urgent attention. No traffic signal or safe pedestrian crossing. Schools are on both sides, and students & parents cross daily. Minor accidents are frequent. Please install a signal before a serious accident occurs. Roads are for people too.
@TANGEDCO_Official My EB bill shows significantly higher units despite no drastic change in my electricity usage. Please verify why the meter is recording higher consumption than the previous cycle and check if there is any issue with the meter. @CMOTamilnadu
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
Do watch and listen to this video by Suresh Kumar, Deputy Resident Editor of The Hindu, where he explains how several schemes now being projected as TVK initiatives already existed for several years. He also points out how certain images widely circulated on social media were AI-generated and misleading. A detailed fact-check and reality check amid the political narrative war. @dsureshkumar
https://t.co/azds1vWiaB
I don’t know whether Vijay wished the opposition leader but EPS wished and Vijay did not acknowledge. Stop behaving like fan boys and start behaving like journalists.
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்:
---------------------
தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!
----------------------
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!
-----------------------
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்பது பேருக்கும் விடுதலைச் சிறுத்���ைகள் கட்சியின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு, 200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என மூன்று அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமெனவும் முத��மைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு ₹10 இலட்சம் கோடி என்று ��ெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்; ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும��� சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்.
இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, அரசு விழாக்களின்போது தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்தினை' ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும். ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள��ளனர். அதாவது, வழக்கத்திற்க��� மாறாக 'வந்தே மாதரம்' பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர். இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித���து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்.
இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மதசார்பற்ற அரசமைக்கவே காங்கிரசு, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. அதனடிப்படையில்தான் திமுக கூட்ட���ியில் அங்கம் வகித்தாலும் அக்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆனால், மதசார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே மாதரம் பாடலை பதவி ஏற்புவிழாவில் இசைக்கச் செய்த நிகழ்வு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இது ஆதரவளித்த கட்சிகளுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது.
'மாற்றம்' என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இதே போல, இனி மும்மொழிக் கொள்கை எ���்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தோடு குலக்கல்வியை திணிக்கும்
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை..
ஆனால், ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி விடுவிப்போம் என ஒன்றிய அரசு சொல்வதால் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டோம் என சொல்வீர்களா?
இதற்குப் பெயர் என்ன தெரியுமா?
#TVKFails
An oath ceremony is a serious constitutional protocol that marks the beginning of a CM’s tenure.
Before taking the oath today, Vijay delivered a big filmy dialogue. No matter how emotional that dialogue was or how much people may have liked it, it could have been said after the oath ceremony.
In fact, after the dialogue, even the Governor had to remind him to continue with the oath.
Just because you were a hero in films doesn’t mean you need to showcase stardom everywhere.
Now you are not responsible only to your fans - you are accountable to the entire Tamil Nadu.
From this point onward, political maturity is something you will have to demonstrate seriously.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்ச���த் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அ��சின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே த���ளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற��ாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Many saw the peak of DMK from 2019. But there is a dark period for DMK which started after 2006 and at its peak in 2009. Whole world was against DMK. Only few followers in social media supporting DMK and many were embarresed to say it in open. Many including even me, aftermath of eezham did not support DMK. With the 2G allegation, it got worsen. Then when modi won in 2014, we realized the mistake. After 2016 defeat everyone thought DMK was over. And with demise of Kalignar, everyone thought it was over for DMK. But as strong opposition, we sealed our support for DMK and since 2019, there was no looking back.
Yes, this phase is tough. New challenges. New strategies hit us this time.
But it always been the case for DMK. What wrong did DMK do in 1996-2001. It lost. 2011-16 ADMK government did not have anything to tell but it won.
Yes, we lost. Yes, we see the new enemy.
But there will be new bloods coming in to save DMK.
DMK will revive. We will fight this together.
#alwaysourcmmks
2021 - Debt was 28.83% of GSDP
2026 - Debt is 26.12% of GSDP
The debt to GDP ratio actually came down. The economy grew faster than the debt but our CM viji naa don’t wanna educate his fans just do fear politics in the name of exposing
200 ரூவா உபி , கொத்தடிமைன்னு இன்னும் எத்தனை பெயர்களை சூட்டி அசிங்கபடுத்தினாலும்…
கழகத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காம…
உயிர் இருக்கும் வரை #திமுக கூட நிக்குற தொண்டன் இருக்கும் வரை…
எங்க கழகம் பல ஆயிரம் ஆண்டு தாண்டி வாழும்..🌄
இது எங்கள் உயிர்.. இது எங்கள் மானம்..🖤❤