நமத��� கழக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சரும், எங்களின் அன்பான வழிகாட்டியும், தமிழக மக்களின் நம்பிக்கை, நம் ஆருயிர் அண்ணன் சின்னவர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துகளை மனமார்ந்து தெரிவித்த தருணம்.
அவரது எளிமை, தியாகம் மற்றும் மக்கள் நலனுக்கான அளவில்லா அன்பு, நமது இதயங்களில் என்றும் ஒளிரும் விளக்காகத் திகழ்கிறது. எங்களின் சின்னவர் நீண்ட ஆயுளுடன் தமிழகத்தின் புரட்சிகரமான வளர்ச்சிக்கு தொடர்ந்து வழிவகுக்கட்டும் என, உணர்ச்சிமயமான வாழ்த்துகளை அளிக்கிறோம்.
#hbdudhay
காலாப்பட்டு தொகுதியில் கடல் அரிப்பு தடுப்பு பணிகளை அரசு செயலர், தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகளுடன் கள ஆய்வு செய்து ஒப்பந்���தாரரை விரைந்து பணிகளை வருகின்ற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வலியுறுத்தப்பட்டது.
@BJP4India @BJP4Puducherry @RamalingamMla @ANamassivayam
காலாப்பட்டு தொகுதி சின்னக்காலாப்பட்டு மீனவ கிராமத்தில் நடைபெற���ம் கடலரிப்பு தடுப்பு பணிகளை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.P.M.L.கல்யாணசுந்தரம அவர்கள் நேரில் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் மேலும் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பா�� அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டான்.
#NewsUpdate | உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்த சக ஓட்டுநர்கள்!
வாட்ஸ் அப் குழு மூலம் திரட்டிய ரூ.26.44 லட்சம் பணத்தை, 6 குடும்பங்களுக்கு பிரித்து வழங்கினர்.
மேலும், தீபாவளிக்கு புத்தாடைகள் எடுப்பதற்காக 6 குடும்பங்களுக்கும் கூடுதலாக தலா ரூ.20,000 வழங்கியுள்ளனர்.
#SunNews | #LorryDrivers
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிலம் கொடுத்தோர் குடும்பத்திற்கு வேலை வழங்க கோரி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பி எம் எல் கல்யாணசுந்தரம் அவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பணி நியமன விதி அறிவிப்பு வெளியிடப்பட்டது இதில் நிலம் கொடுத்தோர்
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் உத்தரவில் இளந்தலைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலோடு புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் சிவா அவர்களின் ஒ��்புதலோடு தொகுதி @dmk_studentwing அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
புதுச்சேரி மண்ணின் மைந்தர்களை,
படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில்
புறக்கணித்து வரும், ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து,*
இன்று (08-08-2025),
காலை 9 மணி அளவில்.,
`ஜிப்மர் நுழைவாயில் அருகே,
“ மாபெரும் கண்டன ” ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தில்
மாநில கழக அவைத் தலைவர்
திரு.எஸ்.பி.சிவக்குமார்,
மாநில கழக துணை அமைப்பாளர்
திரு.அணிபால் கென்னடி MLA,
கழகப் பொருளாளர்
திரு.இரா.செந்தி��்குமார் MLA,
கழக இளைஞரணி அமைப்பாளர்
திரு.@LSambath_MLA,
மற்றும் மாநில கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள்,அனைத்து தொகுதி கழக செயலாளர்கள்,
தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம்.
@mkstalin | @Udhaystalin | @arivalayam |
#DMKPuducherry
புதுச்சேரிக்கு நேற்று மாலை வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் அன்பிற்கினிய அண்ணன்@TRBRajaaஅவர்களை திமுக மாநில அமைப்பாளர் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் சந்தித்த மகிழ்ச்சியான தருணம்
தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி
#MKStalin
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திராவிட நாயகன், தளபதி @mkstalin அவர்களை சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்த தருணம்.
#DMKPuducherry
ஆணவ படுகொலை என்றால் விசிக தான் கலத்தில் நிற்க வேண்டுமா. நாம் எப்பொழுது இந்த வாக்கு அச்சங்களை விட்டு பாகுபாடற்ற சமூக நீதியின் குரலாய் ஒலிக்க போகிறோம்.
@Udhaystalin@rajiv_dmk
சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்.
60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி இந்திய சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற பன்னாட்டு நிறுவனத்தின்
சிபில் ஸ்கோர் தீர்மானிக்கிறது.
இவர்களின் அநீதிக்கு
கார்ப்பரேட் முதலாளிகள் விதிவிலக்கு.
சிபில் ஸ்கோர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்.
@nsitharaman@RBI
1/2
#CIBIL_Scores
#சிபில்மதிப்பெண்
2/2
சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்.
ரிசர்வு வங்கியே கடன் பெறும் தகுதியை தீர்மானிக்க வேண்டும்.
சு. வெங்கடேசன் எம் பி
சிபில் ஸ்கோரை தீர்மானிப்��து சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற அமெரிக்காவின் தலைமையகமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம். இது 60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது.
சிபிலின் நடைமுறை வெளிப்படைத்தன்மை அற்றது. உயர்வான மதிப்பெண் பெற பல்வேறு நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை விதிக்கிறது.
ஒரே ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும். சமரச ஒப்பந்தம் போட்டு சிறிது அளவு வட்டி சலுகை உடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறையும். கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் ப���ன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும்.
எது கூடுதலான சலுகை உள்ள வங்கி என்று தெரிந்து கொள்வதற்காக ஒருவர் இரண்டு மூன்று வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தால் சிபில் ஸ்கோர் குறையும்.
சிபில் ஸ்கோர் குறைந்தது 300 அதிகம் 900.
ஆனால் கடனே வாங்காதவருக்கு மைனஸ் ஒன், பூஜ்யம் என்று ஸ்கோர் வரும்.
அப்படியே அவருக்கு கடன் கிடைத்தாலும் வட்டி அதிகம் ஆகும்.
கடன் வாங்கியவரின் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ற போல் வட்டி மாறும். பெரும்பாலான கடனாளிகளின் வட்டி கூடுதலாகும். 800 என்பதுதான் ஆகச்சிறந்த ஸ்கோர். அதை ஆக பெரும்பாலானவர்களால் அடையவே முடியாது.
கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் படும் துயரத்துக்கு அடிப்படையாக பலநேரம் இருப்பது சிபில் ஸ்கோர். கடனே வாங்காத நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாக சிபில் ஸ்கோர் வருகிறது. ஆனால�� அதை நேர் செய்வது மிகவும் கடினமான வேலை. சிபிலின் நடைமுறையே கேள்விக்குறிய ஒரு விஷயம்.
இது எதுவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடையாது. வேண்டுமென்றே பணத்தை திருப்பிக் கட்டாத wilful defaulter கடனை, தள்ளுபடி போக ஏதோ ஒரு தொகை, செலுத்தினாலும், ஒரு வருடம் கழித்து அவருக்கு மீண்டும் கடன் கிடைக்கும்.
2002 வரை ரிசர்வ் வங்கி தான் கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானித்து வந்தது. அதற்குப் பிறகுதான் சிபில் உள்ளே நுழைந்தது.
மொத்தத்தில் சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்ப���ை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி.
கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பது உடனடியாக கைவிடப்பட வேண்டும். முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியே வெளிப்படை தன்மையோடு கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானிப்பதற்கும், அதில் உள்ள குறைகளை எளிதாக தீர்ப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் சமமாக கார்ப்பரேட்டுகளுக்கும் பொருந்தும் படி அமைய வேண்டும்.
#CIBIL_Scores
#சிபில்மதிப்பெண்
#ReserveBankOfIndia
#இந்தியரிசர்வ்வங்கி
#CIBILScore_PracticalDifficulties__PeopleLoanIssues
#சிபில்மதிப்பெண்_மக்கள்கடன்