#INDvsSA This is clearly evident that #India is missing player like @imVkohli . His record during chasing is phenomenal. @ShreyasIyer15 Iyer should have been in the no.3 position instead of @TilakV9 . Drop @TilakV9 and bring @IamSanjuSamson.Thats the only way to reach the semis
இந்த காணொளியை பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் இந்தக் கொடூரக் காட்சியைப் பார்க்கும் எவர் மனதும் ஒரு கணம் ஸ்தம்பித்துவிடும்.
திருத்தணி ரயில் நிலைய வளாகத்தில் Reels மோகத்தில், வட மாநில இளைஞரை அரிவாளால் வெட்டி அவரைத் தாக்கிய சிறுவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் தாராள புழக்கம் மாணவர்களையும், சிறுவர்களையும் எந்த அளவுக்கு சீரழித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய வயதில், கஞ்சா போதையில் ஆயுதத்தை ஏந்தி நிற்கும் அவல நிலைக்கு இந்தச் சிறுவர்களைத் தள்ளியது யார்?
இந்த வன்முறை மனநிலைக்கு நேரடிப் பொறுப்பு ஏற்க வேண்டியது முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் @DMKITwing தான். அரசியல் லாபத்திற்காக வடமாநிலத்தவர் எதிர்ப்பு என்ற பெயரில் சக இந்தியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை விதைத்து, பிரிவினையைத் தூண்டியதன் விளைவே, இன்று சிறுவர்கள் கூட சக மனிதனைத் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களே, இதுதான் உங்கள் #திராவிடமாடல் ஆட்சியா? தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்லிக்கொண்டு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
கஞ்சா கலாச்சாரத்தையும், திமுக பரப்பிய வெறுப்பு அரசியலையும் வேரோடு அறுக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.
#DMKFails
ஆங்கிலேய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய, இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
அடக்குமுறைக்கு அடிபணியாத துணிச்சலும், தேச விடுதலை மீது ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டிருந்த, வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
A devoted follower of Lord Muruga, Thiru Poorna Chandran, deeply anguished by the DMK Government’s anti-Hindu stance, particularly its refusal to allow devotees to light the sacred Karthigai Deepam on the Deepa Thoon atop the Thiruparangundram Hill, tragically ended his life today in Madurai by self-immolation.
This heartbreaking news has left me profoundly saddened. I extend my heartfelt condolences to his bereaved family and pray that they find the strength to endure this irreparable loss.
I earnestly appeal to all devotees of Lord Muruga to remain calm and exercise patience. We repose complete faith in the judiciary and are confident that justice will prevail and that our rightful claims will be upheld.
I also humbly urge devotees not to take such extreme steps; your life is precious, and your family depends on you.
The @tnpoliceoffl has removed @SavukkuOfficial mother's saree during search. Is he a terrorist? Why this atrocious arrest?
Who will protect us from police brutality? @mkstalin
Amit shah, @AmitShahOffice please save the family from DMK fascist government. @ndtv