@Ak_Annna_ Maiam la irrukurathu na appo , intha id ah run panrathu anegan allathu kommali hassan ah than irrukum …😹
Wait wait oru boomer lady irrukanga laa
ஒரு கூட்டம்...
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்த அநீதியை வைத்து படம் எடுத்து, அதையே மூலதனமாக்கி தங்களின் சுய பொருளாதாரத்தை மட்டும் வளர்த்துக் கொண்டது.
@beemji@mari_selvaraj
ஆனால் இன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதி செய்ய ஒரு தலைவர் @TVKVijayHQ வந்தவுடன், "நம்ம பொழப்புல மண்ணை வாரி போட்டுட்டாங்க" என்று புலம்புகிறது.
கடந்த 5 வருடங்கள் இந்த போராளிகள் எதற்கும் வாயை திறக்கவில்லை.
மக்கள் மீது அக்கறையா? இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் உண்மையிலேயே தீர்ந்துவிட்டால், நாளைக்கு நம்ம அரசியல், நம்ம வருமானம், நம்ம பொழப்பு என்ன ஆகும் என்பதுதான் இவர்களின் உண்மையான கவலை.
😡😡😡😡😡😡😡😡😡😡
தலீவர் நவ்:
ஜெயிலர் கலெக்சனை இது தாண்டிடுமா? பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே?
என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்?
அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி பண்ணிட்டான்.
பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா?
தமிழனுக்கு சினிமா மோகம் தானே?
Augustல இருந்து காட்றோம்டி
@sunpictures@RedGiantMovies_ August 2026 ல இருந்து, சினிமா படங்களை தயாரித்து, வெளியிட்டு, எப்டி இளைஞர்களின், மாணவர்களின் நேரத்தையும், பொருளாதாரத்தையும் வீணடிச்சு
எப்டி அழிவின் பாதையில் அழைச்சுட்டு போறீங்க னு பேசுவோம் 👍