கரூர் மாவட்டத்தில் நமது வெள்ளாளர் சமூகம் மிக எழுச்சியோடு நமது வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா அவர்களுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர் @EPSTamilNadu@annamalai_k@mkstalin
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா அவர்களை கரூரில் சந்தித்தபோது @annamalai_k@EPSTamilNadu@mkstalin
கரூரில் சோழிய வேளாளர் சங்கம் கொங்கு வேளாளர் சங்கம் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் VMK மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது @annamalai_k@EPSTamilNadu@mkstalin@iamradioguru
VMK நடத்திய பட்டுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த @ereswaranoffl அவர்களுக்கும் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் குமார் அவர்களுக்கும் பெருந்திரளாக கலந்து கொண்ட கழக உறவுகள் அனைவருக்கும் @annamalai_k@EPSTamilNadu@mkstalin நன்றி நன்றி நன்றி
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் சாரை சாரையாக கிளம்பிய இளைஞர்கள் கூட்டத்தின் ஒருபகுதி
வேளாளர்களின் அரசியலை இனி வரும்காலங்களில் பார்ப்பீர்கள்
அண்ணன் @ereswaranoffl
உரையாற்றுகிறார்.
வேளாளர் பெயர் மீட்பது உறுதி இளைஞர்கள் இணைந்தால்
நான்குதிசை வேளாளர் @PageVellalar
இளைஞர்கள் புடைசூழ #இளவல்பந்தல்ராஜவை வரவேற்ற சோழர் பூமி வெள்ளாள இளைஞர்கள்
இந்த இனத்திற்கான அரசியல் அதிகாரத்தை மீட்டெடுப்பது வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தால் நிச்சயம் முடியும்
234 தொகுதியிலும் உள்ள ஒரே சமுதாயம் வேளாளர் சமுதாயம் மட்டுமே @ereswaranoffl
நினைத்தால் மாற்றம் நிச்சயம்