லஞ்சம் தராவிட்டால் தொழில் நடத்த முடியாது. ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் சீறிய திருப்போரூர் ச.ம.உ S.S.பாலாஜி. தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் புகார் அளித்த நிறுவனம்..!
அப்புறம் #சீட்டா_பாய்ஸ் னா சும்மாவா என்ன...!?😏😏
#thiruporur#helicopter@DrSharmila15
இந்த சம்பவம் பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடந்துருந்தா ரொம்ப உக்கிரமா இருப்பாங்க தூத்துக்குடி தொகுதி எம்பி @KanimozhiDMK Karunanidhi மேடம்?
@DrSharmila15 @