ஒரே ஒரு Debate தான்
மொத்தமா தவெக வாயாலயே Expose பண்ண வச்சிட்டாப்ல 👌👌👌
பிஜேபி உள்ள வந்துரும் சொல்லி புளிப்பு காட்டுது திமுக சார் ??
பிஜேபி உள்ள வந்துர கூடாதுனு உங்களுக்கு விசிக , கம்யூனிஸ்ட் , IUML , காங்கிரஸ் ஆதரவு தந்து முதல்வர் ஆக்கி இருக்காங்க மறந்துட்டீங்களா ?? சார்
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews
11.9% வளர்ச்சி எப்படி வந்துச்சுனாச்சு ? தெரியுமா ?
நிதி அமைச்சரே இதென்ன Box Office ரெக்கார்ட்டா ??
இஷ்டத்துக்கும் அடிச்சு விட 😂😂
தரமா கேட்டு இருக்காரு 👌😊
சட்ட மன்ற கூட்டத்திற்கு நம்பர் பிலேட் இல்லாத வாகனத்தை அனுமதித்தது யார்?
வெளியில் registration எல்லாம் கிடையாதா? தவெக கொடி கட்டிக்கொண்டால் யார் வேண்டுமானாலும் நுழையாளாமா?
அல்லது எந்த தொகுதி MLA வின் கார் இது?