இனி தமிழ்நாடு அரசியல் படித்தவர்களால் பக்குவமடையும் திரு. அண்ணாமலை அரசியல் சிறப்பாக உருவாகும்..
நல்லோருக்கான களம் மாற்றம் பெறும்..
எவர் அரசியலையும் வரவேற்போம்
மக்கள் நலனே முக்கிய கூற்று..
இனி எதிர்காலம் பொழிவு பெறும்..
வாழ்த்தி வரவேற்கிறேன் 👍🏻
இன்று பள்ளிகள் திறந்தன
மகிழ்ச்சியில் மாணவ செல்வங்கள் செல்வதை பார்த்து பூரிப்பு அடைகிறது..
படிப்பு, விளையாட்டு, நட்புடன் துவங்குங்கள்
நல்லதே நடக்கும்..
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ❤️
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? யார்?
➤ பொது நிர்வாக���், காவல் மற்றும் உள்துறை - விஜய்
➤ பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்
➤ நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த்
➤ மின்சாரத்துறை - சி.டி.ஆர். நிர்மல்குமார்
➤ விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை - ஆதவ் அர்ஜுனா
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? யார்?
➤ பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை - விஜய்
➤ பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்
➤ நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த்
➤ மின்சாரத்துறை - சி.டி.ஆர். நிர்மல்குமார்
➤ விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை - ஆதவ் அர்ஜுனா
@aloor_ShaNavas சார், அரசியலில் புதியவருக்கு எப்படி எதிர்ப்பை உடனே பதிய வைக்க முடியும். அனுபவம் வரும் வரை சில விஷயங்களை கடந்து தான் செல்ல வேண்டுமே தவிர மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. திமுகவுடன் ஒப்பிடுவது தவறு!
விடைபெற்றார் 'வாழ்நாள் போராளி'!
வீரவணக்கம்!
நேர்மையின் சிகரமாக வாழ்ந்து
எல்லோரும் விரும்பிய தோழர்
எந்த நிலையிலும் கொண்ட
கொள்கையில் மாறாமல்
தன்னை முன் நிறுத்தி
வெற்றி கண்டவர்..
இவரது வெளிச்சம்
ஓயாத சூரியனை போல
ஒளி கொண்டது! அது என்றுமே
நிலைத்து நிற்கும்..
வீரவணக்கம்🙏
குழந்தை பருவம் கொண்டாட கூடியதே!
எல்லோரையும் கவரும்
பருவம் அது
சிரிப்பால்
பற்றும் அன்பு
அழுகையால்
ஈர்க்கும் பண்பு
அரவணைப்பால்
உலகை வசப்படுத்தும்!
கடந்து தானே நாமும்
மனிதனாக மாறி போனோம்!
இருந்தும் கொஞ்சம் சிறுபிள்ளை தனம் நமக்குள் இருக்க தானே செய்யும்! ❤️
தீராத கலைதாகம் திகைக்க
வைத்த நம்மவர்
உலக சினிமா தரத்தில்
உள்ளூர் சினிமாவை
உயர்த்தி பிடித்தவர்..
கலையே நீ தானே
என்றும் அன்பே சிவமாய்
தொடரட்டும்
எம்மவரில் நீ உலகநாயகனே இனிய பிறந்தநாள் ❤️
Happy Birthday to the Legend and Pride of Indian Cinema @ikamalhaasan sir❤️🙏