@mkstalin@V_Senthilbalaji அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..TNEB கேங்மேன் பணியாளர்கள் சார்பாக இரண்டு கோரிக்கைகள்
(1)கேங்மேன் என்ற பதவியை நீக்கி அனைவரையும்(FA)கள உதவியாளரஆக மாற்ற வேண்டும் (2) இரண்டு வருடம் என்ற ப��ிற்ச்சி காலத்தை மூன்று மாதங்களாக குறைப்பது
@mkstalin ஐயா tneb கேங்மேன் பணியாளர்களை பயிற்சி கால���்தை 3 மாதமாக குறைத்து சொந்த மாவட்டம் மாற்றுங்கள் ஐயா தாய் தந்தையை பிரிந்து குறைந்த ஊதியத்தில் வாழும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா 🙏
@mkstalin ஐயா tneb கேங்மேன் பணியாளர்களை பயிற்சி காலத்தை 3 மாதமாக குறைத்து சொந்த மாவட்டம் மாற்றுங்கள் ஐயா தாய் தந்தையை பிரிந்து குறைந்த ஊதியத்தில் வாழும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா 🙏
@RajeshLakhani69 தமிழக மின்துறை வாரிய தலைவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி ஐயா.
@V_Senthilbalaji மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மிகுந்த ���ன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி ஐயா.
@V_Senthilbalaji மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி ஐயா.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட, மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்படும் அழைப்புகளின் அடிப்படையில், தற்பொழுது Control Centerக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது..!
@V_Senthilbalaji மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி ஐயா.
@V_Senthilbalaji அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.. முக்கிய கோரிக்கையாக TNEB கேங்மேன் பணியாளர்கள் சார்பாக இரண்டு கோரிக்கைகள��
(1)கேங்மேன் என்ற பதவியை நீக்கி அனைவரையும்(FA)கள உதவியாளரஆக மாற்ற வேண்டும் (2) இரண்டு வருடம் என்ற பயிற்ச்சி காலத்தை மூன்று மாதங்களாக குறைப்பது
@V_Senthilbalaji#Gangman வணக்கம் ஐயா, தற்பொழுது நான் நான்கு மாதங்கள் ஆகியும் வீட்டுக்கு போக முடியாத சூழ்நிலை. 345 கிலோமீட்டர் செல்�� வேண்டிய சூழ்நிலை விடுமுறை நாட்களில் கூட போக முடியாத சூழ்நிலை. gangman ஆகிய நான் சந்தோசமா வேலை பார்க்க முடியாது. #TNEB இதற்கு தீர்வு #MKStalin
@V_Senthilbalaji மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி ஐயா.
@RajeshLakhani69 தமிழக மின்துறை வாரிய தலைவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி ஐயா.
@Mohanksm3@V_Senthilbalaji மின்சார ஊழியர்கள் சந்தோசமா பணி ஆற்ற முதலில் செய்ய வேண்டியது. ஐயா இதற்கு பதில் சொல்லுங்க சொந்த மாவட்டம் செல்ல வழி சொல்லுங்க 🙏
@V_Senthilbalaji மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக ம��குந்த மன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி ஐயா.
@mkstalin@V_Senthilbalaji ஐயா TNEB யில் கேங்மேனாக பணி புரியும் பலர் மிகுந்த பணி சுமையிலும் குறைந்த ஊதியத்தில் வெளி மாவட்டத்தில் பணியில் உள்ளனர் ஐயா தயவு செய்து தாங்கள் சொந்த மாவட்டத்தில் மாற்ற வேண்டும் மற்றும் கள உதவியாளராக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@V_Senthilbalaji மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்களை குடும்ப சூழ்நிலையின் காரணமாக மன உளைச்சலில் உள்ள எங்களை சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறோம் .நன்றி ஐயா
@AppavuSpeaker மாண்புமிகு தமிழக சபாநாயகர் ஐயா அவர்கள���க்கு வணக்கம். TNEB யில் தற்போது பணியேற்பு செய்துள்ள கேங்மேன் பணியாளர்களை குடும்ப சூழ்நிலையின் காரணமாக சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட முதல்வர் ஐயா அவர்களிடம் பரிந்துரைக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறோம் .நன்றி ஐயா
@V_Senthilbalaji Gangman சார்பாக சொந்த ஊருக்கு செல்ல வழி முறை செய்தால் பரவலா. ஆடி பண்டிகை, பக்ரீத் பண்டிகை வீட்டுக்கு போகுது ஒரு நாள் தேவைப்படும் போது? நா எந்த சந்தோச��்தை பெற முடியாது! எனக்கு அப்பா அம்மா இல்ல கூட மனைவி குழந்தை இல்லாமல் தவிக்கிறேன். தற்போதைய அரசு தான் உதவி செய்ய வேண்டும்.