⚠️ Giveaway Alert 📢
₹30,000 Worth 3x Mobile
🎁 #MotoG355g 😎
#TechSuperstar⭐️
#Giveaway 🎊
Follow this 3 Steps:
1. Follow Our X Page.
2. Like And Retweet this Tweet
3.Answer the question
"What is your Current Mobile?"
அமெரிக்காவில் உள்ள சவுத் கரோலினா பல்கலை கழகம் விண்ணப்ப கட்டணத்தை நீக்கி இருக்கிறார்கள். இந்த பல்கலை கழகத்தில் விண்ணப்பம் செய்யும் அனைவரும் - கட்டணம் இல்லா கல்விக்கும், மிக சிறந்த உதவி தொகைக்கும் தகுதி ஆகிறார்கள். அதனால் பலருக்கு மிக சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது.
விண்ணப்பம் செய்ய https://t.co/xN78omkb7b
முதல் முறை விண்ணப்பம் செய்யும்போதே சரியாக, முறையாக, அனைத்து கோப்புகளையும் இணைத்து விண்ணப்பம் செய்தால் உங்களுக்கு அமெரிக்க கல்வி வாய்ப்பு தேடி வரும்.
இது போன்ற தகவல்கள் எல்லாம் சில குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் கிடைத்ததால் தான் அவர்கள் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள். அதனால் முடிந்த வரை இது போன்ற பதிவுகளை ரீ-போஸ்ட் செய்து உதவவும் !!
சுவீடனில் புதிதாக தொடங்க இருக்கும் இரண்டு உணவகங்களுக்கு சமையல் கலைஞர்கள் தேவை.
குறைந்த பட்சம் ஏதாவது ஒரு இளங்கலை கல்வி படித்து இருக்க வேண்டும்.
தொடர்புகொள்ள வேண்டிய வாட்சப் எண் +46769699996