“ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியது. நாம் விற்ற பிறகு அதன் பெருமை புதிய உயரத்துக்கு சென்றுள்ளது”
- என்கிறார் பிரதமர்.
விற்றது நம் சொத்து என நினைப்பவருக்கு துக்கம் வரும்.
வாங்கியவர் நம்மவர் என நினைப்பவருக்கு மகிழ்ச்சி வரும்.
உங்கள் மகிழ்ச்சியும் பெருமையும்
நியாயமானதே!
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சுபக்ருது எனும் பெயருக்கு ஏற்ப, இந்த வருடம், ஆண்டு முழுவதும் அனைவருக்கும் சுபம் நிகழவும், மனதில் அமைதியும், இன்பமும் நிலையிருக்குமாறு என் வாழ்த்துக்கள்.
இன்று சட்டபேரவையில் சென்னை அயோத்யா மண்டப விஷயம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன்.
எனது முக்கிய வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டு,
இறுதியாக ,
பெட்ரோல் விலைகுறைப்பு, "மத்தியஅரசிடமிருந்து' உதவி பெற்று தாருங்கள் என பதில்
கிடைத்தது.🤦🤦
இளைஞர் சக்தி!
துடிப்பான இளைஞர்கள் புதிதாக கட்சியில் சேருவார்கள் என்றால் அது பா.ஜ.கவில் தான்.
தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி நடைபோடும்.
பா.ஜ.கவின் வேல்யாத்திரை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு இளைஞர் சக்தி தான் காரணம்.
- மாநில தலைவர் திரு.@Murugan_TNBJP
#YouthPower#JoinBJP
கோயம்பத்தூர் கொடிசியா வளாகத்தில்
நாளை மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கும்
மாபெரும் பொது கூட்டத்தில் பேருரை ஆற்ற வருகை தரும்
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை
வருக! வருக!!
என வரவேற்கிறோம்...
அனைவரும் வருக!
பேராதரவு தருக!
#TNWelcomesModi
கோயம்பத்தூர் கொடிசியா வளாகத்தில்
நாளை மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கும்
மாபெரும் பொது கூட்டத்தில் பேருரை ஆற்ற வருகை தரும்
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை
வருக! வருக!!
என வரவேற்கிறோம்...
அனைவரும் வருக!
பேராதரவு தருக!
#TNWelcomesModi
தமிழகம் & புதுச்சேரி வருகை தரும்
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை
வருக! வருக!!
என வரவேற்கிறோம்...
இடம்: கோயம்புத்தூர் | மாலை : 4.00 மணி
அனைவரும் வருக!
பேராதரவு தருக!
#TNWelcomesModi
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்!
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்!
#TNWelcomesModi#VannakkamModi