இடுகாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் விமான மூலம் பெங்களூருக்கு இன்ப சுற்றுலா... மன இறுக்கத்தை போக்க ஒரு வழி... நடிகர் பெஞ்சமின் எடுத்த முயற்சி
#Salem | #ActorBenjamin | #Flight | #Tourism | #PolimerNews
கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க @mari_selvaraj ?
இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை ?
பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான் !