The DMK absolutely will stand against delimitation. I know this for a fact because their history is rooted in state-rights. Tell your alliance partner to at a minimum to take the name of the BJP as the enemy. There was a time when TN looked up to you. Not any more.
He criticized the current state government for industries shifting to Andhra. Twisting a clear statement to fit your narrative doesn't make you right. it only exposes your bias
இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியல் களத்தில் பலரும் முன்பின் முரணான கருத்துக்களை சொல்லி அவர்களின் கொள்கையில் ஊசலாட்டத்தைக் காட்டிய போதும், ஆளூர் ஷானவாஸின் பேச்சு ஆறுதலை மட்டுமல்ல. நம்பிக்கையையும் கொடுக்கிறது.
❤
https://t.co/hxGrgfjdKO
இந்த attention seeking ஆப்பாயிலுக்கு fire விட்ட தவக்கன்ஸ நெனச்சா தான் 😂.
டேய் தவக்கன்ஸ் attention கிடைக்கும்னா, நாளைக்கு தனுஷ் கட்சி ஆரம்பிச்சா அங்க போயிருவாங்கடா சனம் அக்கா.😂😂😂
@ungalsanam
தமிழ்நாட்டில் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்படுவது முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கும் , தமிழ்தாய் தமிழ் புறக்கணிக்கபட்டிருப்பதற்கும் காரணம்
1. விகடன்
2. புதிய தலைமுறை
இவனுங்க லாபி பண்ணி பொறுக்கி திங்க..திறமையற்ற திராணியற்ற ஒரு கோழையை வீரன் போல 24 மணி நேரமும் காட்டி தமிழ்நாட்டின் தலையில் மண்ணள்ளி போட்ருக்கானுங்க..
ஆண்ட திமுக அரசின் குறைகளை சுட்டி காட்டி செய்தி போட்டதை விட திறமையற்ற கோழையை மாவீரன்னு தினமும் காட்டி மக்களை ஏமாற்றிய விகடனும் புதிய தலைமுறை சமஸ் ஆகியோரே பொறுப்பு.
சமஸையும் விகடனையும் வரலாறு காரிதுப்பும் நாள் அமையும்.
காத்திருக்கிறேன்.
முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது.
வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா?