தீர்க்கமான பார்வை இல்லேன்னா, இதை ��ருத்தர் யோசிக்கவே முடியாது. தாலிக்கு தங்கத்துடன் சேர்த்து பட்டுப்புடவை! பட்டு நெசவாளர்கள் நிச்சயம் மகிழ்ந்து இருப்பார்கள் ! @itisprashanth
அங்க திமுக கூட்டணி கட்சி தலைவரை மன்னிப்பு கேக்க சொல்லி மிரட்டல் நடக்குது அதுக்கு வாய் பேசாத முதல்வர், விளையாட்டு போட்டிக்கு வாழ்த்து சொல்லிட்டு இருக்காரு @kavii_talks
திமுக அளித்த பல தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. -பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk
சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தகுதி உள்ளது -அன்புமணி ராமதாஸ் @draramadoss
இது வட இந்திய இல்லைங்க முஸ்லிம் வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தும் திமுக ஆட்சியில்
இராமேஸ்வரம் பிரதமர் மோடி வருகையை யொட்டி நூற்றாண்டு பழமையான மசூதி மினாராவில் உள்ள அல்லாஹு அக்பர் என்ற எழுத்தை மூடி உள்ளது தமிழக அரசு திமுக அடிமைகளே இது��்கும் வந்து முட்டு கொடுங்க @tadarahim_offic
எடப்பாடியார் அவர்களிடம் கேள்வி கேட்பதில் பாதி அளவு ஏன் 10% அளவு ஸ்டாலினிடம் நீங்கள் கேள்வி கேட்டிருந்தால் இன்னேரம் தமிழ்நாடு கொஞ்சமாவது உருப்பட்டு இருக்கும்.. @Senthil_AIADMK
எந்தக் கூச்சமும் இல்லாமல் இஸ்லாமியர்கள் நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார் இபிஎஸ்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கூச்ச நாச்சம் குறித்தெல்லாம் நீயும் உன் கேடுகெட்ட கும்பலும் பேசலாமா ? @sansbarrier
2016 ல்
அதிமுக ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறை சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே
ஸ்டாலின் இன்று உங்கள் ஆட்சியில் அரசு நிறுவனத்தில் (டாஸ்மாக்)அமலாக்கத் துறை சோதனை தலை குனிவு இல்லையா. @KSRadhakrish
430 கோடி கழிப்பறை ஊழல்.
நாற்றம் எடுக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் திமுக போலி திராவிட மாடல்.
2026 அஇஅதிமுக ��ட்சி அமைந்தவுடன் முதல��ல் சிறை செல்லப்போவது மேயர் முதல் முதல்வர் வரை என்பது உறுதி. @KovaiSathyan