மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. துரை வைகோ @duraivaikooffl அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக என்னை நேரில் சந்தித்தார்.
அவரது அன்பான சந்திப்புக்கும், மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த பணிகளில் இணக்கமான உறவும் நல்லெண்ணமும் தொடரட்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் C. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி.
அண்ணனின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த அவரது சந்திப்பும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மக்கள் தலைவன் …
என் ஆருயிர் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️
#HBDCMJosephVijay
21/06/2026 இன்று, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் கிழக்கு 1-ஆம் பகுதியில் நடைபெற்ற மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் சி.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 20/06/2026 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தம் தானம் வழங்கினோம்.
20.06.2026 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன்
சி. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது.
20.06.2026 மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் சி. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, போக்குவரத்து சங்கம் சார்பாக நடைபெற்ற அன்னதான விழாவில் கலந்து கொண்டபோது.
இன்று (20.06.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, போக்குவரத்து சங்கம் சார்பாக நடைபெற்ற அன்னதான விழாவில் கலந்து கொண்டபோது...
இன்று (20/06/2026) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வலையங்குளம் ஊராட்சியில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது.
இன்று 20/06/2026 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவனியாபுரம் மேற்க்கு பகுதி சார்பாக நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்த போது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் அண்ணன் சி.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 20/06/2026 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தம் தானம் வழங்கினோம்.