@sunnewstamil ஆக்கிரமிப்பு செய்வது தவறு, ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது....
இது அதிகாரிகள் மட்டுமின்றி மக்களின் தவறும் கூட, அனுமதி இல்லாத இடத்தை ஏன் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும்...
இந்த நடவைக்கை சரியானதே....
@VfcKanchipuram@actorvijay@CMOTamilnadu விஜய்னு ஒருத்தர் வாழ்ந்த காலகட்டத்துல மக்கள் கேவலமான சினிமா போதை மனநிலையில் இருந்தாங்க அப்படி என்ற வரலாறு உருவாகும்....
அவர்கள் செய்த மாபெரும் தவறினால் தமிழ்நாடு 50 வருடம் பின்னோக்கி சென்றது என்று பேசுவார்கள்...