இன்றைய தினம்
மாண்புமிகு #அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி பள்ளி கல்விதுறை அமைச்சர் அவர்களை சந்தித்து ஆறாம் வகுப்பு சமூகஅறிவியல்
பாட புத்தகத்தில் வரலாற்க்கு புறம்பான நிகழ்வை தவறாக பதிவு செய்துள்ளார்கள் என்பதை தெளிவாக எடுத்துரைதபோது.. @Anbil_Mahesh@mk
திமுக மகளிர் அணி செயலாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான பாசமிகு அக்கா கனிமொழி கருணாநிதி
அவர்களை
மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த மகிழ்ச்சியான தருணம்...💐💐🙏🙏 @KanimozhiDMK@dmk_youthwing@arivalayam
🏹🇮🇹ஆடி -18ல் அரசு வீர விழா காணும் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் 🏹🇮🇹🔥🔥இன மாமன்னர் வள்ளல் பெருமகன் 🏹🇮🇹வல்வில் ஓரிகவுண்டர்💪🔥🏹🇮🇹கொங்குநாட்டு தளபதி 🏹🇮🇹🔥💪கே.எஸ். ராஜ்கவுண்டர் அவர்கள் அதிரடி படை 🏹🇮🇹🔥💪