மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிக��ைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.
தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.
‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்.
#WorldSuicidePreventionDay
AI won't replace you, a person using AI will 🤖
Excited to attend AI & ChatGPT 101 Workshop by @Growthschoolio & @vaibhavsisinty 🚀
Join me & 100,000+ people who have already taken the workshop 💥
👉 Check here: https://t.co/GrumhRLegG
#gsytchatgpt
@STSangamam#STSangamam Looks like I haven't shortlisted. Please check my registration and see whether i can be selected for this historic cultural event.
@Bhupendrapbjp@STSangamam@narendramodi@STSangamam We are looking forward for this historic trip where people from Tamilnadu where get know the culture of Gujarati. It’s a beautiful place and I am sure we would love the place, food and people of Gujarat.
Thanks to our honorable PM @narendramodi and CM @Bhupendrapbjp
Are you ready to discover the rich heritage of India? Join the #YuvaSangam delegation. Phase 2 registration is live.
REGISTER NOW! 🚀
🔗: https://t.co/3Q3YRfO77e