மலர்கள் இயற்கையின் கருணையினால் மலர்வது போல, மாபெரும் மரங்கள் இயற்கையின் ஆணையால் வான்நோக்கி எழுவது போல,இங்கு மாமனிதர்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். நம் கண்முன் நிகழ்ந்த அத்தகைய பெரு நிகழ்வுகளில் ஒன்று கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
https://t.co/ckFAtbxPng
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் ஏதோ ஒரு வகையில் நாகம் வாழ்கிறது என்று வெண்முரசில் ஒரு வரி உண்டு. விலங்குகளில் வால், பூச்சிகளில் உணர்கொம்பு, யானையில் துதிக்கை, மனிதர்களில் அது நாக்கு. தாவரங்களில் அவை கொடிகள்.
https://t.co/vPiLZdHEG6
“தாங்கள் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புவர்கள் தான் பிறர் மேல் நேசித்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உதவி செய்யப்பட வேண்டும் என எண்ணுபவர்கள்தான் பிறருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். கடமையில் கட்டுண்டவர்கள் தான் பிறருடைய கடமைகளை எதிர்பார்க்கிறார்கள்.” - ஜெ
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
https://t.co/ZrOrKQoWbv
இந்த விழாவில் நான்கு அரங்குகள். புதுமைப்பித்தன் அரங்கு, க.நா.சு.அரங்கு, சுந்தர ராமசாமி அரங்கு, அசோகமித்திரன் அரங்கு.இலக்கிய முன்னோடிகளின் இந்த முகங்கள் நியூயார்க்கில், அங்குள்ள இலக்கியவாதிகளின் முன் தோன்றும்போது (1/2)
The Selected Works of Jawaharlal Nehru are now available online in an easy-to-read format. They shall be used by scholars, students, and history buffs, though it may be too much to hope that the Congress High Command avails of them.
Here is the link: https://t.co/Y1DVNBR2NT
This is not to deny Vairamuthu’s contributions to Tamil film music, especially in the period following great lyricists such as Pattukottai Kalyanasundaram, Marudhakasi, Kannadasan, and Vaali.
https://t.co/ln67kbCuZU
Jnanpith to Vairamuthu is a mockery of Tamil literature
The award to the lyricist—a #MeToo accused with questionable literary merit—is the latest in a long history of institutional neglect of Tamil
https://t.co/9THbaeK6GU
அந்த விருது பெற்ற அவையில் தான் அகிலனை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழில் பெரு நாவல்கள் இன்னும் எழுதப்படவில்லை என்றும், தன் ரப்பர் நாவலும் அந்த தரத்தை அடையவில்லை என்றும் கூறினார். அடுத்த ஆறு வருடத்தில் விஷ்ணுபுரம் வெளிவந்தது.