“அவதூறு வழக்கு தானே தொடர முடியும்?”
சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? கலவரங்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்
- தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வலியுறுத்தல்
பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டின் கீழ் கலவரங்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து
பாசிசமா பாயாசமா என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்த போது விஜய் அவர்கள் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு
திமுக MLA கிட்ட பேரம் பேசுன வழக்கு என்ன ஆனது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தான்.
அரசுக்கு தெரியாமல் இந்த பழனி கோவில் நிலம் தனியாருக்கு கைமாற வாய்ப்பில்லை.
ஊழல் வெளிச்சத்துக்கு வந்தவுடன் சார்பதிவாளரை சஸ்பென்ட் செய்து அவரை பலிகடா ஆக்கிவிட்டு மேலிடம் தப்பிவிட்டார்கள்
இந்த முறைகேட்டின் பின்னணி மற்றும் தற்போதைய நிலவரம் இதோ சுருக்கமாக:
1. பின்னணி (மீட்கப்பட்ட சொத்து) பழனி அடிவாரத்தில் (பூங்கா ரோடு பகுதி) தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலத்தை, பல கட்ட நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 2025-ல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
அதன் பின்னர், இந்த இடம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்துமிடமாக (Free Parking Area) பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி ஆகும்.
2. நடந்த முறைகேடு என்ன?
கடந்த ஜூலை 6, 2026 அன்று, இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வெள்ளைதுரை மற்றும் சேதுபதி ஆகிய இரண்டு தனி நபர்களின் பெயர்களில் வெறும் ரூ.2 கோடிக்கு விற்று பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
கொடைக்கானல் சார் பதிவாளராக இருக்கும் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கூடுதல் பொறுப்பாக (ஒரே ஒரு நாள் மட்டும்) மாற்றப்பட்டு, திமுகவின் ஸ்டாலின் அரசின் மூன்று தடையாணை மற்றும் நீதிமன்ற தடை உத்தரவுகளையும் மீறி இந்த முறைகேடான பதிவைச் செய்துள்ளார்.
3. ஊழல் வெளிச்சத்துக்கு வந்தவுடன் விஜய் கும்பலால் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் அதிகாரி சஸ்பெண்ட் மட்டுமே :
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஊழலில் சிக்கியுள்ள மற்ற மேலிட புள்ளிகள் தப்பவைக்கப் பட்டுள்ளனர்
குறிப்பு:
~~~~~~
60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் எந்த கோயில் சொத்தும் தனியாருக்கு பத்திரமாகவில்லை.
60 நாள் தவெக ஆட்சியில் கோயில் சொத்து தனியாருக்கு பத்திரமாகியிருக்கிறது.
பழனி மலை முருகனுக்கு அரோகரா!!!
#JustNow || ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு இது ஏதோ Clerical Error போல தவெக அரசு கடக்க முயற்சி.. கோயில் நில ஊழலில் பின்னால் யார் அந்த Powercenter? சிபிஐ விசாரிக்க வேண்டும் - இபிஎஸ்
#Palani | #Land | #Issue | #TVKGovt | #EPS | #PolimerNews
"எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார்” - லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு பிறகு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு 🔥
கரூரில் ஓடியவன் போல் நாங்கள் ஓட மாட்டோம் வழக்கை சந்திப்போம்
#WomenSafety | கரூர் மாவட்டம் குளித்தலையில் அரங்கேறியுள்ள ஒரு அவலமும், அதற்கு காவல் துறையினரின் அலட்சியப் போக்கும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
மருந்தகம் ஒன்றில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருவரிடம், திருச்சிராப்பள்ளி கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் ரமேஷ் என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக அநாகரிக சைகைகள் காட்டியும், அவர் வீட்டிற்குச் செல்லும்போது பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தும் வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், ரமேஷுக்கு தர்ம அடி கொடுத்து குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால், குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினரோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற மறுத்துள்ளனர்.
மாறாக, ரமேஷைத் தாக்கியதற்காக உங்கள் மீதுதான் முதலில் வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டும் தொனியில் பேசியிருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது!
#Karur #Kulithalai #JusticeForWomen #KarurNews #CrimeNews #TamilNaduPolice #KulithalaiPolice #SocialAwareness #TamilNews #TvkRamesh #Tvk #WomenSafetyFirst
அந்த துணிவு இருக்கா CM சார் ?
நாகர்கோவில் Lock Up மரணம் பற்றி நம்ம பட்டிமன்றம்
ராஜ்மோகன் ஏதாவது பேசினாரா ?
பேசுவாரா ?
அதே கோரிக்கையை வைப்பாரா ?
அதை அவர் தலைவர் ஏற்பாரா ?
என்ன சோசப் அங்கில் கேட்குதா ??
அந்த துணிவு இருக்கா CM சார் ?
நாகர்கோவில் Lock Up மரணம் பற்றி நம்ம பட்டிமன்றம்
ராஜ்மோகன் ஏதாவது பேசினாரா ?
பேசுவாரா ?
அதே கோரிக்கையை வைப்பாரா ?
அதை அவர் தலைவர் ஏற்பாரா ?
என்ன சோசப் அங்கில் கேட்குதா ??