இலவசத்தால் முன்னேறிய குடும்பங்கள் தான் இங்கு அதிகம். ஆனால் முன்னேறிய பிறகு அதை ஒப்புக்கொள்ளத்தான் பலரும் தயங்குகிறார்கள்.
அந்த மனத்தடையை உடைத்திருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி
கலைஞர்
வாழ்க எம்மான் ❤️🙏🙏
முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்களின் நன்மைக்காக கொண்டாடப்பட்ட சூரசம்கார விழா அல்ல. ரீல்ஸ் காட்சிக்காக, ரீல்ஸுக்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்கார நிகழ்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சி மாறியிருக்கின்றது
முன்னாள் அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள்
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு..
காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
எத்தனை நன்றிகெட்ட மனிதர்கள் கழகத்தை விட்டு சென்றாலும், நன்றியுள்ள கழக உடன்பிறப்புகள் உயிர் உள்ளவரை உங்களோடு இருப்போம், தலைவரே...! 🖤❤️
பணமும் பதவியும் வரலாம், போகலாம். ஆனால், உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள உணர்வும் பற்றும் என்றும் மாறாது. தீயிட்டு எரித்தாலும் அந்த அன்பையும் பற்றையும் எங்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது!
உங்களோடு என்றும் உறுதியாக நிற்போம், தலைவரே! 🖤❤️
@mkstalin 🙏
@News18TamilNadu டேய் திருட்டு ஆமை மாமா பயலே இதே திமுகவிற்கு ஓட்டு கேட்டு மாவட்டங்கள் தோறும் அலைந்தாயே அப்போது உனக்கு தெரியவில்லையா ஒரு சில அதிகாரிகள் வாங்குகிறார்கள் என்று உன்னுடைய அரசியல் அத்தியாயம் முற்றுப்புள்ளி வைக்கும் நாள் வருமடா...
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட பெண்!
#SunNews | #TVKVijay | #Coimbatore
திருடியதை பதுக்கி வைத்து எடுத்துக் கொடுக்கிறாள்
பாஜக ஆர் எஸ் எஸ் மாதிரி தேச சேவைன்னு சொல்லுவாளுங்க போல இருக்கு
பொம்பள புள்ள யாம்
காசுக்காக
பொறம்போக்கு நாய்ங்க
தைரியமா இருக்கணுமா?
உரிச்சு தொங்க விடுங்க
இனி இன்னொருத்தரிது மாதிரி செய்யாத அளவுக்கு
டிரீட்மென்ட் கொடுக்கணும்
மாணிக்கம் தாகூர் கடுமையாக திமுகவை விமர்சிப்பது ஏன்?
நடிகர் கட்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சரியோ தவறோ ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ யாரேனும் திமுகவைக் கடுமையாக விமர்சனம் செய்தால் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் கவனம், வளர்ச்சி, அதிகாரம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை பல இடங்களில், துறைகளில், நிறுவனங்களில், ஊடகங்களில், சமூக வெளிகளில் பார்க்கலாம்.
திமுகவை விட்டு எவ்வளவு தூரம் விலகி நிற்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று பலர் நினைக்கிறார்கள்.
திமுகவின் கொள்கைகள் ஏதோ ஒரு வகையில் பொது மக்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
கடவுள் மறுப்பு, சனாதன எதிர்ப்பு, பெண் விடுதலை, மதச்சார்பின்மை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, போலித் தேசப்பற்று விலக்கல், பாலியல் சிறுபான்மையினர் நலன், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு இப்படி எல்லாவற்றிலும் பெரும்பாலான மக்களுக்கு முரணாக யோசிப்பது, வேலை செய்வது ஆகியவற்றை லட்சியமாக கொண்டிருக்கும் திமுகவை விரும்புவது கடினம் தான்.
அதனால்தான் ஊழல், குடும்ப ஆட்சி என்று தங்களுக்குத் தெரிந்த அரசியலைச் சொல்லி பலரும் திமுகவைச் சாடுகின்றனர்.
அவர்களின் ஆதரவைப் பெறவே மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் கண்மூடித்தனமாகத் திமுகவை விமர்சிக்கின்றனர்.
ஒரே ஒரு ஓட்டு
நாட்டை நடுத்தெருவுக்கு இழுத்து கொண்டு விட்டிருக்கு
இதுக்கு முழுக்க முழுக்க காரணம் கல்லூரி மாணவ மாணவிகளை தான்
சொல்வேன்
Instagram யில் மூழ்கி
நாட்டு நடப்பு என்னான்னு
தெரியாம அப்பா அம்மாவை
மிரட்டி வாக்களிக்க வைத்தார்கள்
விளைவு எங்கே பார்த்தாலும்
துப்புறாங்க