This Muslim doctor from tamilnadu stamped on Hindu god picture and posted in his status.
He is now arrested.
Education doesn't bring any change in them..
காக்கை குருவி எங்கள் ஜாதி!
நீ என்ன மனுஷனெல்லாம் ஒண்ணுனு சொல்லுறது. அணைத்து உயிர்களுக்குமான பொதுவுடைமை பேசுபவர்கள் நாங்கள். நீ என்ன எனக்கு வந்து பொதுவுடைமை சொல்லித்தரது?
@blsanthosh@NainarBJP#viral#video#RSS#Ideology#BJP
@NinjaPaati@PttvNewsX இந்த கம்பி கட்டுற கதையெல்லாம் கேட்கல பிரண்ட்ஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு இருந்தால் பகிரவும், இல்லையேல் கம்முனு இருங்க பிரண்ட்ஸ்...
இங்க வந்து காமெடி பன்னிக்கிட்டு
தேர்தலுக்கு முன் #RouteMafia மூலம் தினம்தினம் பொய் செய்திகளை பரப்பி,சிறு குழந்தைகளை எமோஷனலாக ட்ரிகர் செய்து,மாவட்டந்தோறும் உள்ள பெண்கள் அழகு நிலையத்தை பயன்படுத்தி அங்கு வரும் இளம்/பெண்களை மூளைச்சலவை செய்து அதன் மூலம் சமூகத்தில் பரப்பி ஆட்சியை பிடித்த இந்த #accidentalcm பேசலாம்?
ஆன்லைன்ல உக்காந்துகிட்டு டெய்லி பொய் செய்தியையும், வதந்தியையும் பரப்பி பப்ளிக் அமைதியைக் கெடுக்குற கேங்குக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
உங்களோட மொத்த லிஸ்ட்டும் இப்போ ரெடி ஆயிடுச்சு கூடிய சீக்கிரமே சட்டம் தன் கடமையைச் செய்யும், எல்லாரும் கம்பி எண்ணுறது கன்பர்ம் 👌
வாழ்க்கை தொலைத்து விடாதீங்க அவ்வளவு தான் சொல்லுவேன்🙏
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
மனித வரலாற்றின் மிகப்பெரிய சமூக ஊடக மோசடி:-
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 6 மையங்களில் (Hubs) பரவியிருக்கும் 4000-க்கும் மேற்பட்ட கணக்குகள். ஒவ்வொன்றும் 250-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களுடன் (Followers), 5 மாத காலத்திற்கு நாள்தோறும் 7 கோடி மனங்களைக் குறிவைத்து இயங்கின.
இதன் வீச்சு: நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான (1M+) பார்வைகள், சளைக்காத வேகத்துடன் வளர்ந்து கொண்டே இருந்தன. மிக நுணுக்கமான, மாவட்ட ரீதியிலான இலக்குகள் (Targeting).
தூண்டில் (The Hook): அரசியல் கருத்துகளைப் பரப்புவதற்குத் திரைப்படக் காட்சிகளை ஒரு 'ட்ரோஜன் குதிரையாக' (Trojan Horse) பயன்படுத்தினர். இது வெறும் சாதாரணத் 'தகவல்' அல்ல; பொழுதுபோக்குக்கும் பரப்புரைக்கும் இடையிலான கோட்டை திட்டமிட்டு அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு உளவியல் போர் (Psychological Operation).
ஒரு ஒட்டுமொத்த மக்கள் தொகையின் சிந்தனைப் போக்கையே இவர்கள் மாற்றி அமைத்துவிட்டனர்.
மிக மிக மோசமான ஆட்டம்.
- @SriramMadras
@Kumari_Jeyan@TwitzKarthi@EPSTamilNadu பொண்ணெல்லாம் கட்டிக்கொடுக்க இல்ல, just verification on social media...
அவ்வளவு தான்.. இது @annamalai_k க்கும் பொறுத்தும்...
இதுக்கு மேல எதுவும் வெளிப்படையா சொல்ல முடியாது. அப்படி சொன்னாலும் உன் மூளை காது வழியாக வழிந்து விடும்...