அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே
உங்கள் வாதப்படி திமுக அரசு தவறு செய்தது என்றே எடுத்துக் கொள்வோம்
நீங்கள் அமைச்சராக விசிக ஆளும் கட்சியாக இருக்கும் தவெக அரசு 16.09.2026 அன்று எதற்காக உயர் நீதிமன்றத்தில் CBI விசாரணை தேவையில்லை. CBCID விசாரணை சரியாக நடந்து முடிந்துள்ளது என்று தெரிவித்தது
CBI விசாரணை கேட்ட வழக்கு தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.
இப்போது சொல்லுங்க நீங்கள் பங்கு பெறும் அரசும் அந்த பட்டியலின மக்கள் மேல் பழி சுமத்தியதை ஆதரிக்கிறதா?
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்வீர்களா முனைவர் @thirumaofficial அவர்களே
இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டியது நீங்கள் தான்.
பதக்கம் வென்ற சாதனையாளருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் DIPR வாழ்த்து சொல்வதை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன்..
உலக அரங்கில் இந்தியாவுக்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பவர்களுக்கு ஒரு வாழ்த்து ட்வீட் போடக் கூட முடியாத அளவுக்கு, முதலமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் அப்படி என்ன வேலை வேண்டியக்கெடக்குது?
வாக்குக்கு காசு குடுக்க மாட்டோம்.
~ நெடுஞ்சாலை மண்டையன்.
ஆமா ஓட்டுக்கு காசு குடுக்க மாட்டான்.. Distribution இன்னும் பழகல.. ஆனா, முடிஞ்சதும், எவன் ஜெயிக்கிறானோ அவனை காசு குடுத்து வாங்கிடுவான்.. One & One dealing easy -ல்ல 🤣🤣🤣
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ். தற்பொழுது தொழில்துறை செயலாளராக இருக்கும் இவர் முன்பு எடப்பாடியின் செயலாளராக இருந்தவர். எடப்பாடியின் செயலாளராக இருப்பது தான் தலைமைச் செயலாளராக பதவி வகிப்பதற்கு சரியான தகுதி. ஏற்கனவே இருந்த சாய்குமார் , ஆர்எஸ்எஸ் காரர் அவரும் எடப்பாடியின் செயலாளராக இருந்தவர் தான்.
"சத்தியபாமா அவர்களுக்கு வந்த சத்திய சோதனை"
உயர்நீதிமன்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்!
தோல்வியை எதிர்பார்த்து காத்திருங்கள் சத்தியபாமா!
#TVKVijayFails
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இன்று (20-09-2026), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மகள் திருமிகு சாந்தி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அதுபோது, கழகத் தலைவர் அவர்களது மனைவி திருமிகு. துர்கா ஸ்டாலின், தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி பின்வருமாறு:
“தலைவர் கலைஞர் அவர்களும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி திருமிகு சாந்தி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் திரு. நாராயணசாமி, மகள்கள் திருமிகு. விஜி லட்சுமி, திருமிகு. சத்யவதி, சகோதரர்கள் திரு. ராம்குமார், திரு. பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தாராபுரத்தில் அதிமுகவிலிருந்து பதவிக்காக விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த வேட்பாளர் சத்தியபாமாவை பல ஊர்களில் பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்
துரோகி துரோகி என முழக்கமிட்டு ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடிக்கிறார்கள்
இவையெல்லாம் இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சத்தியபாமாவே கூட வெற்றியும் பெறலாம்
ஆனால் பதவிக்காக மாறுபவர்களை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு அது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு ஓரளவாவது புரியும்
தவளை கட்சி தொண்டர்களை மட்டும் கூட்டிட்டு போனா மானம் கெட்டுரும்னு
காவல்துறையை கூட வச்சிட்டு ஓட்டு கேக்கறாங்க
அப்பவும் உணர்வு மிக்க மக்கள் மானங்கெட்ட சத்யபாமாவுக்கு தகுந்த மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்