மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews
News Update || அமைச்சர் மீது புகார்
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
அமைச்சர் சரத்குமார் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் விளையாட்டை பார்க்கும் போது போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் புகார்
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார்
Sarathkumar | saranya natarajan
#saranyanatarajan #Minister
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து...
தொழில்துறை அமைச்சர் அவர்களே, 6000 கோடிக்கு சிவகாசியில் இருந்து Poland நாட்டுக்கு பட்டாசு ஏற்றுமதி செய்றதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்...
முதல்ல பட்டாசு ஆலைகள்ல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க... அதை விட்டுட்டு எது கேட்டாலும் Reels பாருங்க அதுதான் உங்களுக்கு ஆதாரம்னு சொல்லிக்கிட்டு திரியாதீங்க...
National level la reach ஆனா அமைச்சர் சரத் Powder video க்கு
இதுவரை எந்த வீடியோ ம் போடல
மதன் @madan3
Vijay கட்சி னா என்ன நடந்தாலும் பேசமாட்டான் தயி..லி.
https://t.co/W9CSDih2Bw
அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு Woodwards grip waterஅ டின்னுல ஊத்துனப்ப எடுத்த வீடியோ அது.. அது சரக்கு என்று யாரும் அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.. நன்றி🙏🙏🙏
ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார்!
@actorvijay
ஒரு ஊர்ல ஒரு குதிரை..
இல்லல்ல..
ஒட்டகம்...
குட்டிக்கதைக்கே!
குட்டிக்கதையா!
நல்லா இருக்கே இது😊
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நல்லா ஒழிச்சீங்க போதை பொருள மனிதவளமேலாண்மை அமைச்சர் கில்லி சரத்
திருமணம்: 23 பிப் 2021
ஸ்டேடியம்: 04 ஏப் 2023
குழந்தை வயது: 1 அல்லது அதற்கும் குறைவு
மாத்திரை நுணுக்கி குடுக்க சொன்ன டாக்டர் யாரு யா…?? 🥹
ஒரு அமைச்சரே கையில் மாத்திரை வைத்து கசக்கி கொண்டிருக்கிறார்.. இந்த அரசு மோசமான அரசாக உள்ளது.. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் நண்பரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தால் எப்படி? - த.வெ.க அரசை விமர்சித்து கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்
#Tirunelveli | #NainarNagendran | #TVK | #Issue | #PolimerNews
"விஜய் கட்சியில் இருந்து பணம் கேட்டுட்டே இருக்காங்க.. இது முதலமைச்சர் காதுக்கு போய் ஆகணும்” - கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே நாரை ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறி தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
#Tvk | #Cuddalore | #CMVijay | #Farmers
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
Literally i felt Ashamed of Voted for you bro @actorvijay@TVKVijayHQ
My biggest mistake after my ex is, Choose to be voted for you .
Dear all , I'm Really Sorry 🙏 and Tnks
MLA பதவி இருந்தாலும் சரி போனாலும் சரி அது என் குழந்தை தான்னு சொல்ற தாய பாத்து இருக்கேன்.
ஆனா என் குழந்தை இல்லைனாலும் பரவால்ல நான் எம்எல்ஏ ஆகிட்டேன்னு சொல்ற தாய இப்போ தான் பாக்குறேன்.
தலைவன் முதல் தொண்டன் வரை காவு கொடுக்கிறதுலேயே இருக்கானுங்க.🤧
Why PTTV deleted this post ?
Keerthana never allows any news against her ?
So sad of Jagadeeshwari.
Jag is VMI team, Keerthana is Lottery son-in-law Team