மதிப்புக்குரிய தமிழ்நாடு முதல்வர் விஜய் அண்ணா,
நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உள்ள கூத்தாடிவயல் என்னும் ஏரியாவில் வசித்து வருகிறோம்.
எங்கள் ஏரியாவில் தெருவிளக்கு வசதிகள் மிக மிக குறைவாகவே உள்ளது.

இதை சரி செய்ய தமிழக முதலமைச்சரான விஜய் அண்ணா நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுத்து மக்கள் உயிர்களை பாதுகாத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏
இப்படிக்கு,
கூத்தாடிவயல் ஏரியால மக்கள்,
அறந்தாங்கி-614616,
புதுக்கோட்டை மாவட்டம்
இரண்டு உயிர்கள் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
அறந்தாங்கி to பட்டுக்கோட்டை பிரதான சாலையாக உள்ள இச்சாலை பல பெண்களின் கணவன்மார்கள் மற்றும் பல தாய்மார்களின் மகன்களின் உயிரையும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
#Leo, 'Day 7' EOD is about to breach the ₹1.40 crore mark as of 6.45 PM in the Kerala box office. Let's see how the night shows perform.
#ThalapathyVijay#LokeshKanagaraj