#BlueBandProtest#Week2
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்து, வேலையில்லா திண்டாட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஸ்டாலின் அரசு.
2026 இல் @AIADMKOfficial ஆட்சி இளைஞர்களுக்கு துணை நிற்கும் என்பதை குறிக்கும் வகையில் ஊதா நிற பேண்டை அணிந்துள்ளேன்.
#TeamBlueBand#ADMK_TRY

எந்நாளும் எந்நேரமும் கழக சிந்தனை மட்டுமே கொண்டு.. திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவினை சீரோடும் சிறப்போடும் வழிநடத்தி வரும், எங்களின் பாசமிகு சகோதரர், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.மணிகண்டன் @runmanirun அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.