"தேவேந்திரகுல வேளாளர்" சமூகத்தின் நிகழ்கால தரவான வரலாற்று சிறப்புமிக்க கி.பி 1528 பழனி செப்புபட்டயத்தின்படி அருள்மிகு பழனி #ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் "தேவேந்திரகுல வேளாளர்" சமூகத்திற்கு பாத்தியப்பட்ட 27-ஆம் ஆண்டு தைப்பூசம் முதல் மரியாதை மண்டகப்படி & #பரிவட்டம் கட்டும் நிகழ்வு மற்றும் தங்கதேர் திருவிழா (20.01.2024) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
#முதல்_மரியாதை_மண்டகப்படி
#பரிவட்டம்
#தங்கதேர்
இன்று
பழனியில்
#தேவேந்திரகுலவேளாளர்
களின்
சக்கரவர்த்திக்கு
பரிவட்டம்
கட்டி ,
பாண்டியமரபி��்
வழி
வந்தவர்களுக்கு
பாரம்பரியமான
மரியாதை
வழங்கினார்கள்...!!
❤️💚..
2024 பழனி தைபூச மண்டகபடி திருவிழா
தேவேந்திரகுல வேளாளர்களுக்கான
முதல்மரியாதையும், பரிவட்டமும்
கோவில் நிர்வாகத்தால்
திரு.பெ.ஜான்பாண்டியர் அவர்களுக்கு
வழங்கப்பட்டது..!!!👍🇧🇫💪
@JohnPandianTMMK
ஒரு முறை படித்த ஞாபகம் .பாஜக வளர்ச்சி பெறாத காலத்தில் அயோத்திக்கு மோடி அவர்கள் சென்ற போது அடுத்த முறை வர அழைப்பு விடுத்தார்களாம் அதற்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகிறேன் என்று கூறி விட்டு வந்தாராம் .இன்று அதை நிறைவேற்ற ராமபிரான் வணங்கிய ஆலயத்தில் (1/2) @sgurumurthy
வரலாற்று சிறப்புமிக்க கி.பி1528 பழனி செப்புபட்டயத்தின்படி அருள்மிகு பழனி #ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் "தேவேந்தி��குல வேளாளர்" சமூகத்திற்கு பாத்தியப்பட்ட 27-ஆம் ஆண்டு தைப்பூசம் முதல் மரியாதை மண்டகப்படி & பரிவட்டம் கட்டும் நிகழ்வு மற்றும் தங்கதேர் திருவிழா (20.01.2024)
*போகி* என்று தமிழ் இலக்கியங்கள் போற்றுகிற மருதநிலத் தலைவன் *இந்திரன்* பெயரில் கொண்டாடப்படுகிற
*போகி திருநாள்* நல்வாழ்த்துக்கள்...
@DKV_IT_WING_Ofl@RSSorg
அரசின் சாகித்திய அகாடமி மற்றும் பல்வேறு விருதுகளை வாங்கிய எழுத்தாளர் பிரபஞ்சன், பொங்கல் திருநாளை சங்ககால தமிழர்கள் எப்படி கொண்டாடினர் என்பதை தனது ���ராய்ச்சியில் விளக்கியுள்ளார். இதன் மூலம் தமிழர்களின் வாழ்வியல், போர், வேளாண்மை முறைகளை தெரிந்து கொள்ள முடியும் #பொங்கல் #PONGAL
மாடு
அவுக்குறவங்க
சாதி பெயரை தான்
சொல்லகூடாது னு
சட்டம்...!!
ஆனா
சாமி
மாடு
அவிழ்க்கும் போது ,
அதை
உருவாக்கிய
பாண்டியர் மரபனா
#தேவேந்திரகுலவேளாளர்
பெயரை
சொல்லக்கூடாதுனு
சொல்ல ,
இந்த
பிரபஞ்சத்துல
இருக்குற யாராலையும்
சொல்ல முடியாது..!
சம்பவம்
Loading....
❤️💚..