War Veteran of 1965 and 1971 wars l Author of 12 books l Motivational speaker l Adventurist l Leader Indian Antarctic research station Dakshin Gangotri
sir,I was indian Antarctic station Dakshingangotri commander in 1987-89..I had contacted you once https://t.co/ESuB2uCenm contact no.9884060671,e mail id "[email protected].@khurshed
2005 ம் ஆண்டு தனது உடல் நலத்திலும் திறமையிலும் நம்பிக்கை வைத்து ,எதிர்காலக் கனவுகளுடன் இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் சேர்ந்தார் பிரபாகரன்.கனவுகள் மெய்ப்பட சென்ற இடத்திலெல்லாம் சிறப்பாக செயலாற்றிவந்தார்.
4 Engineer Regiment என்ற படைப்பிரிவின் முன்னாள் தலைவனான நான் எனது படைப்பிரிவைச்சேர்ந்த ஒரு சிப்பாய்க்கு நேர்ந்த தூரதிர்ஷ்ட்டத்தை நினைத்து வருத்தப் படுவதுடன் எனது மகனைப்போன்ற அவருக்கு ஓரளவே உதவ முடிந்தமைக்குப் பெருமைப்படுகிறேன்.
வீழ்வேனென்று நினைத்தாயோ .
( சிதைந்த வாழ்வும் சீரழியும் மனித நேயமும்.)
விதியென்னும் குழந்தை கையில் உலகம் தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கை அன்னை -அது
விட்டெரியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
வீழ்த்திவிடும் மேல் கீழாய் வியந்திடாதே.!