2014 முதல் 2026 வரையிலான பாரதத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது!
நமது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள், நாட்டின் பிரதமராகப் பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், உட்கட்டமைப்பின் அனைத்து பரிமாண��்களிலும் நமது நாடு மெருகேறியுள்ளது
#2daystogo
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் S.D.பிரேம்குமார் அவர்களுக்கு
வரிசை எண் 1 முதல் பட்டனை அழுத்தி வாக்களிப்பீர்!!
நமது தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்.
#rasipuram#bjp#bjprasipuram#voteforpremkumar
மக்களின் அன்பான வரவேற்பிலும் கூட்டணி கட்சிகளின் உத்வேகத்தையும் பார்க்கும் போது நமது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. ராசிபுரம் நமதே✌️✌️✌️
ராசிபுரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்.
#bjp#Rasipuram#premkumar#aiadmk#voteforbjp
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தாமரை சின்னத்தில் போட்டியி�� மனுதாக்கல் செய்துள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவரும், மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கைக் காக்கவும், நமது வீட்டுப் பெண்களுக்கு மீண்டும் பாதுகாப்பு கிடைக்கவும், தமிழகம் முழுவதும் பெருகியுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரத்தை வேரோடு அழிக்கவும், தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தெலுங்கு கன்னட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் அனைவரிடமும் அன்பு மகிழ்ச்சி வளம் பெருகட்டும் தலைக்கட்டும்.
@NitinNabin@blsanthosh
Yesterday, at the public meeting in Trichy, our esteemed Prime Minister participated. Lakhs of people attended. Just yesterday, schemes worth 5,600 crore were dedicated for the people of Tamilnadu. Our medical cell conducted camps in three locations, serving the public. The Honourable Prime Minister also spoke to the people about the corruption happening under DMK. In the upcoming 2026 election, the NDA alliance will definitely win—there is no doubt about it!
@PiyushGoyal@NainarBJP@annamalai_k@MenonArvindBJP@JPNadda
"நாளை நமதே தமிழ்நாடும் நமதே" என்ற உன்னத நோக்கத்துடன் பாஜகவின் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சக்தி கேந்திர சார்பாக, இன்று தெருமுனை கூட்ட பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தியாகராய நகர் சட்டசபை அமைப்பாளர் திரு டாக்டர் எஸ் டி பிரேம்குமார் MBBS.,DLO., அவர்கள் கலந்துகொண்���ு சிறப்புரை ஆற்றினார். மேலும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுமக்கள் தானாகவே முன்வந்து மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு நமது திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொண்டனர். இன்றைய தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தை பார்க்கும் பொழுது வருகின்ற சட்டசபை 2026 தேர்தலில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை. இன்றைய பிரச்சார கூட்டம் ஏற்பாட்டை சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்த மண்டல் தலைவர் திரு கதிர் ஆனந்த் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் தேசப்பணியில்
டாக்டர் எஸ் டி பிரேம் குமார் MBBS.,DLO.,
மாநில அமைப்பாளர் மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர்
பாஜக மருத்துவ பிரிவு
பாஜக தமிழ்நாடு.
@NitinNabin
@blsanthosh
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, ம��குந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம்.
கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக�� கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா?
இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாக���ே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது. கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்���ி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
வெல்வோம் தமிழகம்!!
தமிழகத்தை மீட்டெடுக்க, திமுக எனும் தீய சக்தியை வீட்டிற்கு அனுப்ப அனைவரும் மதுராந்தகம் நோக்கி தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு அணிதிரண்டு வாரீர் !!
தமிழக பாஜக இளைஞர் அணியின் சமூக ஊடக மாநில குழு உறுப்பினர் திரு. பாரதி கண்ணன் அவர்களை, திருப்பூரில் அவர்களது தோட்டத்தில் இருந்து வரும் விழியில், காவல் துறை அநியாயமாக கைது செய்து, எங்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியாயல் இருந்துவரும் நிலையில், அவரது சகோதரர் திரு. லிங்கேஸ்வர மாருதி அவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளது. இது திமுகவின் ரௌடித்தனத்தில், காவல் துறையும் உடந்தையாக இருப்பதை உணர்த்துகிறது.
எங்கள் அணியில் உள்ள சகோதரரை துன்புறுத்தும் இந்த திமுக அரசில் செயல்பாடுகளை இளைஞர் அணி மாநில சமூக ஊடக துறையின் சார்பின் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
@annamalai_k@SuryahSG@NainarBJP