இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதி, ஆனந்த விகடன் பிரசுரம் வெளியிட்ட "கோயில் யானையின் சிறுவன்" எனும் கவிதை நூலுக்கு சௌமா இலக்கிய விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.
#SeenuRamasamy@seenuramasamy@AnandaVikatan
சிலருக்கு 50வது திரைப்படம் சிறப்பாகவோம் தரமாகவேம் அமைவது ஓர் உணர்வுபூர்வமான வெற்றி சார்ந்தது அந்த வகையில் நம் மக்கள் செல்வன் அண்ணனின் #Maharaja திரைப்படம் மாபெரும் வெற்றி மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தந்தது❤🔥😊
#EndrumMakkalselvan#Vijaysethupathi