ஆற்றல் நிறைந்த நம் கழக இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், ஊராட்சிக் கிளைகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்துக்கு உ��்பட்ட செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் செயல் வீரர்களாக விளங்கப்போகும் @dmk_youthwing-ன் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் ��ாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @thamoanbarasan @Prabhugajendra6 @GoldPrakash10
@VijayFansTrends This Amazon Think and Grow Rich
This e book is free 😮😮😮free❤️ free🤩🤩🤩🤩 ored it
This type of loot you want please follow my channel
https://t.co/Q4kI1GYLJL
@itz_me_victor This Amazon Think and Grow Rich
This e book is free 😮😮😮free❤️ free🤩🤩🤩🤩 ored it
This type of loot you want please follow my channel
https://t.co/Q4kI1GYLJL
@JDALEXtweets This Amazon Think and Grow Rich
This e book is free 😮😮😮free❤️ free🤩🤩🤩🤩 ored it
This type of loot you want please follow my channel
https://t.co/Q4kI1GYLJL