50க்கும் மேற்பட்ட மாற்று சாதி இளைஞர்கள் #தேவேந்திரகுலவேளாளர் வசிக்கும் பகுதியில் அருவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன்
நுழைந்து பொதுமக்களை தாக்கி உள்ளனர்.. தங்களை தற்காத்துக் கொள்ள அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்களும் திருப்பி தாக்கி உள்ளனர்.. இருதராப்பையும் விசாரிக்காமல்
பட்டியலில் இருந்து வெளியேற
ஒட்டுமொத்த சமூகமே போராடி வரும் போது நம்இனத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என்றால் @Kayalvizhi_N தன் பதவியை விட்டு ��ிலக வேண்டும் DKV சமூகத்தை ஆதிதிராவிடர் தூய்மைப்பணியாளர் என்று அடைக்கதுடிக்கும் தமிழக முதல்வர் அவர்கட்கு
#ஊர்குடும்பர்கள் சார்பில் கண்டனம்
அர்ஜுனா விருது வென்ற மண்ணின் மந்தன் இந்திய கபாடி வீரர் "#மணத்திகணேசன்" அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைத்துறையின் வாயிலாக வெளிக் கொண்டு வர முயற்சி செய்யும் அண்ணன் @mari_selvaraj அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐
@DrGunasekarAC@BJP_M_D_Samy
@Mari_SelvarajFC
https://t.co/VtlvN1bQBT
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக குடல் சரிந்தும் தனது வீரம் சரியாத மாவீரர் வெண்ணிகாலாடியாருக்கு வெங்கலசிலை அமைக்க உத்தரவு தெரிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல 📜🙏💐🙏
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது தெலுங்கர் அமைப்புகளால் புனையப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழ் குடிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
#தேவேந்திரர்இளைஞர்பேரவை@SeemanOfficial@NaamTamilarOrg