பார்லியை இஞ்சி, பூண்டு, கிராம்பு, லவங்கப்பட்டையுடன் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து வடிகட்டுங்கள். பின்னர் அதில் எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து அருந்தினால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். #vtamiltv#vtamiltvcom#healthyfood#healthtips#healthylifestyle
தினமும் 3 முதல் 4 முறை குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவுவது, சருமத்தில் படிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளை அகற்றி முகத்தை புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் வைத்திருக்க உதவும். #vtamiltvcom#vtamiltv#healthylifestyle#beauty#beautygirl
தக்காளி ரசத்திற்கு தனித்துவமான சுவை கிடைக்க, தக்காளி, சீரகம், பூண்டு, மல்லித்தழையை ஒன்றாக அரைத்து சேர்த்து நன்கு கொதிக்கவிட்டால் போதும். #vtamiltv#vtamiltvcom#ThakkaliRasam#recipes
முகத்திற்கு ஏற்ற பொட்டு
பெண்களின் பாரம்பரிய அலங்காரத்தில் நெற்றிப் பொட்டு முக்கிய இடத்தைப் பெறுகிறது. அது அழகை மட்டும் அல்லாமல் முகத்திற்கு தனித்துவமான தோற்றத்தையும் வழங்குகிறது. #vtamiltvcom#vtamiltv#pottu
முகத்தில் அதிகமாக காணப்படும் எண்ணெய் பசையை குறைக்க, 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பாலை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். #vtamiltvcom#vtamiltv#beauty
விளாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் பித்தம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நினைவாற்றலும் உடலின் நோய் எதிர்ப்பு திறனும் மேம்படும். #vtamiltvcom#vtamiltv#health#food#eat#eathealthy