13 years ago today, on June 19, 2011, our team first united and began their journey to support our beloved #Thalapathy@actorvijay !
The journey thus far has been a memorable one ♥️♥️
@RamVJ2412
“தமிழகத்தில் தமிழ்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை”
வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு பிறகு தான் மாநில பாடல் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய சுற்றறிக்கை குறித்த கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்
கரூர் சொந்தங்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
எந்நிலையிலும் மக்களோடு மக்களாக, மக்களுக்காக நிற்பவர்தான் நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
(1/3)
தலைவர் ஸ்பீச் அல்டிமேட்... விமர்சனம் பண்றவங்க பண்ணிட்டு தான் இருப்பாங்க, அவர் வேலைய அவர் கரெக்ட்டா பாத்துகிட்டு தான் இருக்காரு.. இந்த ஆட்சியில நாங்க பாதுகாப்பா இருக்கோம் அதுவே பெருமையா தான் இருக்கு - கரூர் பெண்கள் கொடுத்த பேட்டி
#Karur | #CMJosephVijay | #Politics | #PolimerNews
கரூர் விஷயத்துல என்ன நடந்ததுன்னு இன்னைக்கு நல்லா தெரிஞ்சுக்கிட்டோம்... இன்னைக்கு மாதிரியே அன்னைக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தா இப்படி நடந்திருக்காது.. அவர் சொன்ன எல்லாமே உண்மை தான் - கரூர் சம்பவம் குறித்த முதலமைச்சர் பேச்சு குறித்து மக்கள் பேட்டி
#Karur | #TVK | #CMVijay | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
நாங்க எல்லாம் அழுவுறத பார்த்துட்டு முதல்வரும் 5 நிமிடமாக அழுதுட்டு இருந்தாரு..!
எனக்கு அப்பா இல்ல சார்.. அண்ணா தான் எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தான்.. இப்போ அவனும் இல்லாம போயிட்டான்.. அவனோட இடத்துல இருந்து அம்மாவ நல்லா பாத்துப்பேன்.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இற**த தனது அண்ணன் மூலமாக கிடைத்த வேலை குறித்து தங்கை உருக்கம்
#Karur | #CMVijay | #PolimerNews
"கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் கிட்ட மனு கொடுத்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கல... 40 வருஷ பிரச்சனைய தீர்த்து வைங்க சார்.." ஏரல் பகுதிக்கு உட்பட்ட வளவன் நகரை எந்த பஞ்சாயத்தில் இணைப்பது என்பதில் சிக்கல்... தூத்துக்குடி ஆட்சியரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ
#Thoothukudi | #TVK | #MLA | #PolimerNews
"கரூரில் துயரத்தில் மருமகனை இழந்துவிட்டேன். ஆனாலும் விஜய் முதல்வராக வரவேண்டும் என பழனி முருகனுக்கு முடி காணிக்கை செலுத்த வேண்டி கொண்டேன்... அப்போதுதான் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வேண்டி கொண்டேன். இப்போது எனது மகளுக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது." - கரூர் துயரச் சம்பவத்தில் மருமகனை இழந்த விஜயராகவன்
#Karur | #CMVijay | #VikatanReels