உயர்கல்வி செல்லும் மாணவர்களின் வாழ்வை வளமாக்கிடும் உன்னத நோக்கில் துவக்கப்பட்டுள்ள @vvedutrust-க்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம்!
வேலுசாமி வாத்தியார் கல்வி அறக்கட்டளை
முதல் தலைமுறை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா
நாள் : 17 ஜனவரி 2025, நேரம்: மாலை 4.30 மணி இடம் : MRC மஹால், 70 அடி எல்லீஸ் நகர் சாலை, மதுரை