@Suriya_AISFC@pollachiOSFC@Covai_Sfc பெரியவர்களின் புன்னகையும் ஆசியும் எங்களை மேலும் மக்கள் பணியாற்ற தூண்டுகிறது! என்றும் அன்புடன் மக்கள் பணியில் சூர்யா நற்பணி இயக்கம். 👍
*மாதம் ஒரு நற்பணி - 4-வது மாதம்!*
கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் #பொள்ளாச்சி பெருமையுடன் வழங்கும் 'மாதம் ஒரு நற்பணி' திட்டத்தின் 4-வது மாத சேவை இனிதே நிறைவுற்றது!
@Suriya_AISFC@pollachiOSFC@Covai_Sfc
@Suriya_AISFC@pollachiOSFC@Covai_Sfc இம்முறை (பொள்ளாச்சியில்) உள்ள 'பிரைட் ஹோம்' முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று, அங்கிருக்கும் பெரியவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அன்போடு வழங்கினோம். 💖
கோவை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம்
"இயன்றதைச் செய்வோம்... இல்லாதவருக்கே!
நமது இயக்கத்தின் நான்காம் மாத நற்பணியாக, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களின் பசி மற்றும் துயர் போக்க அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்வு விவரங்கள்
நாள்: 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
இனம், மதம், மொழி கடந்து
மனிதநேயம் பேசும் ஒரே மொழி —
இரத்ததானம்…
இன்று நாம் வழங்கும் ஒரு துளி இரத்தம்,
நாளை ஒருவரின் வாழ்க்கையில்
முழு வசந்தமாக மலரலாம்…
"இரத்தம் கொடுப்போம்…
உயிர்களை காப்போம்…
மனிதநேயத்தை வளர்ப்போம்!" ❤️🩸
– உலக இரத்ததான தின வாழ்த்துகள் 💓🩸
@Suriya_AISFC
🎬 நிகழ்வு:
கருப்பு திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழா
🏆விருது வழங்கல்
திரையரங்க உரிமையாளர் அண்ணன் J.ராஜசேகர் மற்றும் S.ராஜேஷ் அவர்களுக்கு வெற்றி விழா நினைவுப் பரிசு (Shield) வழங்கப்பட்டது
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்
பொள்ளாச்சி நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்
வெற்றி விழா அழைப்பிதழ்
அண்ணன் சூர்யா நடிப்பில்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு
திரைப்படத்தின் 25-வது நாளை முன்னிட்டு
பொள்ளாச்சியில் உள்ள விஷால் சினிமாஸ்
திரையரங்கு உரிமையாளர் உயர்திரு J. ராஜசேகர் அவர்களுக்கு
வெற்றி விழா நினைவுப் பரிசு வழங்கப்பட உள்ளது