@gkarthikeyan58 அந்த பஸ்ஸுல டிக்கெட் எடுக்க கார்த்திக் கிட்ட காசு இருக்காது. கிரெடிட் கார்டு குடுப்பாரு, கண்டக்���ர் "இதை வச்சு பஸ்ஸையே வாங்கலாம் ஆனா பஸ் டிக்கெட் வாங்க முடியாதுன்னு" சொல்லுவாரு. அந்த கண்டக்டர் தான் அ��்த படத்தின் இயக்குநர் அகத்தியன்.