நாங்க பண்ற நலத்திட்டம் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறோம் இதுல என்ன entertainment இருக்கு
குறை சொல்ல வேண்டும் என்பதுக்கு பேசுறவங்களை ஒன்னும் பண்ண முடியாது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பொதுத்துறை சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக 2025-26 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரா. அழகுமீனா, இ.ஆ.ப. அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
தாய்மையை ஒரு பெண்ணே கிண்டல் பண்ணுதுனா அந்த பொண்ணு எவளோ கீழ்த்தரமான பெண்ணாக இருக்கும் 😡😡😡😡
இந்த மாதிரி பெண்களை பெற்றதற்கு.. அந்த கருவ கலச்சிருக்களாம் 🥺🥺🥺🥺
தற்குறி முன்னேற்றக் கழகம் 😤😤😤
அடப்பாவிங்களா அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில கட்சி ஆரம்பிச்சவர் பெயர்ல கட்டுன பேருந்து நிலையத்துலயே உங்க ஊழல் புத்திய காட்டி கைய வச்சுட்டீங்களே 🤣
ஒரு காத்து அடிச்சதுக்கே இப்படி ஆகிடுச்சு 🤣
திமுகவுக்கு இந்த மாதிரி எல்லாம் யாரு வியூகம் அமைச்சு கொடுக்கிறார்?
வெறும் வயித்தெரிச்சலால back fire ஆகுதா?
இல்ல backfire ஆகும் என்பது கூட யூகிக்க முடியாத அளவுக்கு தான் உங்களுக்கு அறிவு இருக்கா?
Ushhabhahh 😂
திமுக genz meet up சரியான ரூட் ல போறாங்க இருக்க 21% vote ah 11% மாத்துகிற வரைக்கும் ஓயாமட்டார்கள்.🤣
ஆக மொத்தம் Uncle ஐ சீமானுக்கு Equal ah மாத்தி விட போறானுங்க 🤣😂😂