#நெல்_ஜெயராமன்#NelJayaraman
தமிழகத்தின் வழக்கொழிந்த 174 நெல் ரகங்களை மீட்டெட���த்து பெருந்சாதனை செய்தவரும் நம்மாழ்வார் சீடராக இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் சேர்க்க பெரும் உழைப்பை கொடுத்தவருமான திரு நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தாருக்கே இழப்பாகும்