@PttvNewsX He was given CPR and rushed to the nearest multi-speciality hospital near the ground within 10 mins but he was declared dead on arrival. Unimaginable and heart breaking 💔
நாரோல்ல LED லைட் மாட்டுனவன் ஓடு ஓடு - போலீஸ் சுத்துது லேய்
ஏல மக்கா, கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் சார் சொல்லிட்டாரு லேய்... "விதிமீறுற வண்டிய புடிச்சு ஆட்டம் காட்டுங்கடா"னு.
ஆட்டோ, காரு, வேனு, லாரி, அரசு பஸ்சு... நாலு சக்கரமோ கனரக வாகனமோ எதுவா இருந்தாலும் ஒரே ரூல் தான் மக்கா.
விதிக்கு புறம்பா மாட்டிருக்குற அந்த சூரியனே வெட்கப்படுற மாதிரி கண்ண கூசுற LED, சீனான் லைட்டு எல்லாம் போலீஸ்காரவோ சம்பவ இடத்துலயே கழட்டி குப்பைக்கு போடுதாவோ லேய்.
ஏன் இந்த பஞ்சாயத்துனு கேக்குறியா மக்கா?
அந்த ஹை-பீம் வெளிச்சத்துல எதிர்ல வரவன் கண்ணு "வெள்ள வெளேர்னு" ஆகி, ரோடே தெரியாம விபத்துல மாட்டுதான் லேய்.
அதோட கலர் கலரா டிஸ்கோ மாதிரி மினுக்குற லைட்டு பாத்தா மத்தவன் ஓட்டுறத மறந்துட்டு வேடிக்க பாக்க ஆரம்பிச்சுடுதான் மக்கா.
கம்பெனிகாரன் போட்டு கொடுத்த ஸ்டாண்டர்டு லைட்ட தவிர வேற எக்ஸ்ட்ரா லைட்டு எதுவும் இனி செல்லாது.
மாட்டுனா முதல்ல அபராதம். புத்தி வரலனா திரும்ப மாட்டுனா RCய தூக்கி பாக்கெட்ல வச்சுக்குவாவோனு எஸ்.பி. சாரு சீரியஸா சொல்லிட்டாரு லேய்.
அதோட ஏர் ஹார்னு "பாவ் பாவ் பப்பர்ர பப்பா"னு ஊர கலக்குறதும்,
தனியாரு காரு பைக்குல சிவப்பு -நீல லைட்டு மாட்டி "நானும் போலீஸ் தான்"னு சீன் போடுறதும் பெரிய தப்பு மக்கா.
அது ஆம்புலன்சுக்கும், போலீஸ் ஜீப்புக்கும் மட்டுந்தான். நீ மாட்டுனா வண்டிய தூக்கிட்டு போயிருவாவோ வர்கீஸு
இரவு நேரத்துல நம்ம ஆளுங்க பாதுகாப்பா வீடு போய் சேரணும்னு தான் இந்த அதிரடி சோதனையாம்ல.
இந்த சரியான வேலைக்கு நம்ம நாரோல் மக்கா எல்லாம் "வாழ்க எஸ்.பி. சார்"னு @stalin_ips கை தட்டுறாவோ லேய்.
@kumari_police@tnpoliceoffl@ChennaiTraffic@chennaipolice_
Rise of TVK reflects a gap left by ADMK and unmet expectations under Stalin, schemes exist, but execution falls short. People want fast, hassle-free, corruption-free services. Camps like Ungaludan Stalin are temporary fixes. Real need is systemic reform, not one-time solutions
@WeDravidians Not supporting the current OSD, but eager to know what was the outcome of appointing the highly flaunted Economic Advisory Council. Didn't see any major economic reforms were carried out from 21 - 26.
@gopinathvijay91 PTR 21ல் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதற்கு முன் எந்த அரசும் பதவி ஏற்கும் போது அப்படி செய்ததாக தெரியவில்லை. நல்ல விஷயத்த எதிர்க்கவேண்டிய அவசியம் இல்லையே
@karna_sakthi இந்த லிஸ்ட்ல இருக்க பிடிஆர நிதி அமைச்சர்ல இருந்து இறக்கும்போது தெரியலயா அவர் நிர்வாகத் திறமை. அப்படியே அன்பில் மகேஷ் நிர்வாகத் திறமை எப்போ தெரியும், அகில உலக உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா இருக்கும்போதா. Newton's third law is same for everyone, that includes intellectual DMKians.
@Zha_God@Kolaarism@Marisel17025719 கஞ்சா ஜெ காலத்தில் தான் அதிகமா உள்ள வந்துச்சு. ஆனா அத ஒழிப்பாங்கனு நினைச்ச திராவிட மாடலும் அத இன்னும் பெருசா வளத்துச்சு. அதுதான் இப்போ அடி வாங்க காரணம். பண்ண நல்லதுக்கு பாராட்டு வாாங்குற மாதிரி பண்ணாததுக்கு திட்டும்போது வாங்கிதான் ஆகணும். Liquor and drugs are destroying youth.
Tamil Nadu 2026 was not a routine election.
It was a VOTER WAVE and the data is unmistakable.
2)
Start with the basics:
• 4.88 Cr people voted
• +24.7 lakh vs 2021
• Turnout: 85.1% (highest ever)
👉 This happened despite a smaller electorate
That alone is extraordinary.
3)
But here’s what makes it a real wave:
Voting was front-loaded
→ Huge surge in the morning
→ Natural slowdown later
This is classic genuine enthusiasm, not artificial turnout.
4)
Even more telling:
Post-5 PM voting collapsed
• 2021: 13.6% votes
• 2026: 3.4%
👉 Cleaner polling, less manipulation window
5)
This wasn’t isolated.
• 221 out of 234 seats saw more voters
• Nearly half the state had +10,000 votes per seat
👉 This is statewide energy, not pockets
6)
The real driver? Look at gender:
• Women contributed ~70% of new votes
• Female turnout > Male by 2.19%
👉 Biggest gender gap shift in TN history
7)
Now the key political question:
Is this anti-incumbency (ADMK)
OR
new mobilisation (TVK)?
Let’s test it 👇
8)
Test 1: Does surge track DMK strength?
👉 NO correlation
Test 2: Does it favour ADMK seats?
👉 NO difference
❌ Anti-incumbency already failing
9)
Test 3: Are tight seats surging more?
👉 NO surge is flat
👉 Highest in DMK strongholds (!)
That’s the opposite of anti-incumbency.
10)
Test 4: Do ADMK strongholds surge most?
👉 NO
In fact:
• Strong ADMK areas = lowest surge
• Weak ADMK areas = highest surge
11)
Test 5 (most important):
Surge vs 3rd-front voters (2021)
👉 Strong POSITIVE correlation
More 3rd-front voters → More surge
12)
Test 6: Head-to-head
• ADMK heartland: +9.6 pp
• TVK-type seats: +15.9 pp
👉 Nearly 2X higher surge
13)
All 6 tests → same conclusion:
❌ Not DMK vs ADMK dynamics
❌ Not anti-incumbency
✅ Surge comes from new voters entering the system
14)
So who brought them in?
The data points clearly to one force:
👉 TVK / Vijay
• Absorbing 3rd-front voters
• Mobilising first-time & disengaged voters
• Strong among women
15)
Final takeaway:
This is NOT a swing election.
This is a base-expansion election.
👉 The electorate itself has changed.
16)
Bottom line:
Tamil Nadu 2026 is a new-voter revolution, may be silent wave and undercurrent.
Its signature is unmistakable:
TVK wave.#tnelectionnews #tvk #electionanalaysis #vijay #people
@iVenpu ஐடியாலஜி இல்லாத ஒருத்தர் பின்னாடியே மக்கள் போகிற லட்சனத்துல நாட்ட வெச்சிருக்கவன கேளுங்க சார். படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோயில் தான் இப்போ இருக்க சோ கால்டு இன்டலெக்சுவல்ஸ் ஆதரிக்குற திமுக. முன்னாள் உபியாக வருத்தத்துடன். DMK will be brought down by its own online IT wings