சீமான் சொல்லும்போது எல்லாம் நக்கல் அடிச்சான் சிரிச்சாங்க ஆனா ஆந்திரா காரன் பாரு அழகா கள்ளு எறக்கி பாரம்பரிய முறைப்படி அதை முதல்வர் சந்திரபாபு நாயுடுவே நக்கி நக்கி பாக்குறார் 🫢🤔🤔
அண்ணன் சீமான் சொன்னதைக் கேட்டு சந்திரபாபு நாயுடு கூட சாராயத்தை நிறுத்தி கள் இறக்கி மக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டான், ஆனா இந்த பாழாய் போன தமிழ்நாட்டில டாஸ்மாக் சாராயத்தை ஊத்தி, தமிழன ஆண்மையற்றவனா ஆகிகிட்டு இருக்காங்க 😡
#WATCH | ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சாமவரம் கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கள்ளு இறக்கும் தொழிலாளிக்கு ஓய்வூதிய தொகையை நேரில் வழங்கிய போது பனை மரத்தில் ஏறி பாரம்பரிய ம���றைப்படி இறக்கப்பட்ட கள்ளை சுவைத்துப்பார்த்தார்
#ChandrababuNaidu #AndhraPradesh #News18TamilNadu