ஒரு விதத்துல FanFight விட்டு கட்சி சார்ந்து போனதுக்கு நல்ல விஷயம் நடந்து இருக்கு !! ♥️🦾
இருந்தாலும் விஜய்க்கு Straight Opponent With Full Potential AJITH மட்டும் தான் ! 🔥
CM ஆகியும் அஜித் Opening Break பண்ண முடியல !
நீ @Akracingoffl Mass Yaaa ! 🛐
தனுஷ் அரசியல் வரன்னு சொல்லவே இல்ல
அதுக்குள்ள இவனுக ஏன் பதறுறானுகனு தெரியல
இதுல ஒரு மெண்டல் விஜய் பேன்ஸ் மட்டுமே Vote போட்டு விஜய் CM ஆன மாதிரி பேசிட்டு இருக்கான்
அப்படியே அது உண்மையா இருந்தாலும் ஏன் பயன்படனும்? வந்தா வரட்டும்னு விட வேண்டியது தானே?