முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சைதாப்பேட்டையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பசுமைப் புரட்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.💚
இன்று நடப்படும் மரங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை செய்யும். சூப்பரான முயற்சி! 👏
@CMOTamilnadu ❤️
Udhaya movie ல ஒரு song shoot kku வந்து.. after marriage touch பண்ணாம நடிச்சு கொடுத்துட்டு போனாங்க
She is the best pair in cinema @actorvijay
Thank you mam for your kind wishes to our honorable CM
Happy to share this beautifully crafted birthday mashup by @skremix_offl, dedicated to Hon'ble Chief Minister Vijay avargal on his special day💥
Watch ▶️https://t.co/ZkIXTYzY6w
#HBDCMVijay
#HBD_CMVijay
My dearest CM sir 🥹
ஒரு காலத்துல அணில்ச பார்த்து கலாய்ச்ச காலம் போய்....
இப்போ உங்களை follow பண்ற அணிலா மாத்தி வச்சுட்டியே man
எதிரியையும் ஈர்க்கும் குணம்😚🔥
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை பொதுமக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இந்த கொத்தடிமைகள் கதறிக் கொண்டிருக்கின்றார்கள் வாடகை வாயை வைத்துக் கொண்டு
#CMVijay | #TVKVijay | #TVK
Here is the Special Birthday Mashup to celebrate Tamilnadu CM - Thalapathy’s 52nd Birthday 🥳🔥
I hope you everyone enjoy it completely as it would be an absolute Tribute ✅
If you really liked it, pls do retweet and drop your comments 🤗❤️
#HappyBirthdayCMVijay
On behalf of Honourable CM & our Party’s head Thiru.C.Joseph Vijay Avl’s B’day, Nellai Corporation TVK IT Wing conducted an Awarness camp regarding Functions of Singapenn Special Force, Uses of Kaaval Uthavi App and make aware of women helpline numbers to ensure women safety!
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு