இப்போதாவது புரிகிறதா?
₹100 கோடியில் பிளாட் வாங்கியது எப்படி?
₹50 கோடியில் வீடு கட்டும் அளவுக்கு சொத்து எப்படி வந்தது?
₹3 கோடி மதிப்புள்ள கார் எப்படி வாங்கப்பட்டது?
42 குடும்பங்களின் கண்ணீரும் வேதனையும் வீணாகாது. 42 குடும்பங்களின் கண்ணீரும் வேதனையும் வீணாகாது.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிறோம்
உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் போது கரூர் நிகழ்வில் காவல்துறை ( திமுக அரசு ) அலட்சியத்தால் நடந்த சம்பவம் என்பதால் அரசுக்கு அதில் பங்கு உண்டு னு வாதாடனும்
நாய் தமிழர் வேசம் போட்டு வந்த தீய சக்தி திமுக மூஞ்சில கரிய பூசணும்
கரூர் குடும்பங்கள் வாழக்கூடாது அவர்கள் வாழ்வு நலம் பெற கூடாது என்று கோர்ட் சென்ற திமுக!
இதுல இருந்தே தெரியுது யார் அந்த வேலைய பார்த்துறுப்பங்க னு, such a echa behaviour da 💦
அரசு உச்சநீதிமன்றம் சென்று கரூர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும்.
கரூர் குடும்பங்கள் வாழக்கூடாது அவர்கள் வாழ்வு நலம் பெற கூடாது என்று கோர்ட் சென்ற திமுக!
இதுல இருந்தே தெரியுது யார் அந்த வேலைய பார்த்துறுப்பங்க னு, such a echa behaviour da 💦
அரசு உச்சநீதிமன்றம் சென்று கரூர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும்.
#JanaNayagan Trichy City Day 4
Screens - 23
Shows - 87
Day 4 Gross - 64L
ALL TIME RECORD for Day 4 🔥
Day 1 - 71.6L
Day 2 - 54.4L
Day 3 - 56.2L
Day 4 - 64L
4 Days Total Gross - 2.46Cr
Extraordinary Run
Thalapathy 🙏🙏
ALL TIME RECORD WEEKEND in TRICHY
வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai #marshland #wetlands
#PasumaiThayagam #PMK #Chennai
@Reddington94 One day Vijay or Ajith will be on top, that time Rajinikanth will be as CM. Rajinikanth salary say everyone who is top and boss then who is next.
விசிக முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் நேர்மையாக திமுக வில் இணைந்து அரசியல் செய்யலாம் . அவர் தமிழ்நாட்டை மறைமுகமாக பா ஜ க தான் தற்போது ஆள்கிறது என இன்று பொதுவெளியில் பேசியது அயோக்யத்தனம் . மறுபடியும் MLA ஆகமுடியாத நிராசையால் அவர் உளறுவதை திருமாவளவன் வேடிக்கைப் பார்ப்பது சரியல்ல.